காப்பீட்டு துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு: மசோதாவுக்கு ஒப்புதல்
புதுடெல்லி, டிச. 13- இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. மக்களவை அறிக்கையின்படி, காப்பீட்டு துறையில் முதலீட்டை அதிகரிக்கவும்,...
வட மாநிலங்களை வாட்டும் குளிர்; மைனஸ் டிகிரியில் பதிவாகும்
புதுடில்லி: டிசம்பர் 13-நம் நாட்டின் வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவும் நிலையில், காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகி வருகிறது. டில்லி, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் ஏற்படுவதுடன், இயல்பைவிட...
அமித்ஷா வருகையால் தமிழக அரசியலில் பரபரப்பு
புதுடில்லி: டிசம்பர் 13-மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிச.15-ம் தேதி தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.சட்டப்பேரவை தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம்...
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
திருவனந்தபுரம்: டிசம்பர் 13-கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 9ம்...
பாதித்த 36 பேருக்கு பணி ஆணை
புதுடெல்லி: டிசம்பர் 13-சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 36 பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணைகளை டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று வழங்கினார்.கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட...
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 9 பேர் சாவு
அமராவதி: டிசம்பர் 12-ஆந்திராவில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பயணிகள் 35 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற...
டிசம்பர் 15 அமெரிக்க செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ
புதுடெல்லி, டிசம்பர் 12-இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய வணிக தொடர்பு செயற்கைக்கோளான ப்ளூ பேர்ட் 6 ஐ டிசம்பர் 15 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவவுள்ளது. இந்த செயற்கைக்கோள் விண்வெளி அடிப்படையிலான...
வங்கதேச அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு
டாக்கா: டிசம்பர் 12-வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு தன்னை அவமானப்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதீன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில்...
இரவு விருந்தளித்த பிரதமர் மோடி
புதுடெல்லி: டிசம்பர் 12-தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்பி) பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார்.டெல்லியில் எண் 7, லோக் கல்யாண்...
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் சுற்றுப் பயணம்
இம்பால்: டிசம்பர் 12-குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக நேற்று மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் சென்றடைந்த அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா வரவேற்றார்.இதையடுத்து அவர்...


















