பாராளுமன்றத்தில் எஸ்ஐஆர் விவாதம்:தொடர்ந்து 10 மணி நேரம் நடத்த ஏற்பாடு

0
புதுடில்லி: டிச.9:தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கைகள் பற்றிய விவாதம் பார்லிமெண்ட்டில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 மணி நேரம் இந்த விவாதம் நடக்கிறது.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல்...

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் மூத்த தலைவர் சரண்

0
ராஜ்நந்கான்: டிசம்பர் 9-சத்​தீஸ்​கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ராம்​தர் என்ற சோமா. மாவோ​யிஸ்ட் குழு​வில் மத்​திய குழு உறுப்​பின​ராக உள்ள இவர் மீது 61 குற்​றவழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இவர் மகா​ராஷ்டிர...

பறக்கும் ரோப் கார், சரக்கு கப்பல் போக்குவரத்து விரிவாக்கம்:

0
வாராணசி, டிச. 9- காசி நகரின் கட்​டமைப்பை மேம்​படுத்த, சாலை​யில் பறக்​கும் ரோப் கார் உட்பட பல்​வேறு திட்​டங்​கள் ரூ.60,000 கோடி​யில் நடை​பெற்று வரு​வ​தாக வாராணசி மண்டல ஆணை​யர் சு.​ராஜலிங்​கம் தெரி​வித்​தார். ஆன்​மிகத்​தின்...

விமான நிறுவனம் எது நடவடிக்கை

0
புதுடெல்லி: டிசம்பர் 9-இண்​டிகோ நிறு​வனம் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று விமான போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு கூறி​யுள்​ளார்.இண்​டிகோ விமான சேவை 7-வது நாளாக நேற்றும் பாதிக்கப் பட்டது. நாடு...

பாராளுமன்றத்தில் வந்தே மாதரம் பாடல் குறித்து சிறப்பு விவாதம்

0
புதுடெல்லி: டிசம்பர் 8-லோக்சபாவில் இன்று (டிசம்பர் 08) வந்தே மாதரம் பாடல் 150வது ஆணடு நிறைவு குறித்து 10 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நடந்து...

பீஹாரிலும் கட்டப்படுகிறது ஏழுமலையான் கோவில்

0
பாட்னா: டிசம்பர் 8-பீஹாரில், ஏழுமலையான் கோவிலை கட்டுவதற்கு அம்மாநில அரசு, 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.இது குறித்து, சமூக வலைதளத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர்...

நவீன் ஜிண்டால் இல்ல திருமண விழாவில் எம்.பி.க்கள் நடனம்

0
புதுடெல்லி: டிசம்பர் 8-டெல்லியில் நடைபெற்ற திருமண விழாவில் எம்பிக்கள் கங்கனா ரணாவத், மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் ஒன்றாக நடனமாடினர்.பிரபல தொழில் அதிபரும் பாஜக எம்பியுமான நவீன் ஜிண்டாலின் ஒரே மகள்...

எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் தந்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு

0
லக்னோ: டிசம்பர் 8-எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததாக, நாட்டிலேயே முதல்முறையாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது பிஎன்எஸ், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பிஹாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, உத்தர...

முக்கிய சாலைக்கு அதிபர் டிரம்ப் பெயர் சூட்டுகிறது தெலுங்கானா அரசு

0
ஹைதராபாத்: டிசம்பர் 8-தெலங்கானாவில் அமெரிக்க தூதரக அலுவலகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.தெலங்கானாவில் அமெரிக்க துணை தூதரகம் அமைந்துள்ள ஹைதராபாத்தின் மிக முக்கிய...

திரிணமூல் கட்சிக்கு சிக்கல்: ஹுமா​யுன் கபீர் கருத்து

0
கொல்கத்தா: டிசம்பர் 8-மேற்கு வங்​கத்​தில் ஆளும் திரிணமூல் கட்சி எம்எல்ஏ ஹுமாயூன் கபீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால் கட்சியில் இருந்து கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், முர்​ஷி​தா​பாத்​தில் டிசம்​பர் 6-ம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe