பாராளுமன்றத்தில் பெரும் அமளி – அவை ஒத்திவைப்பு

0
புதுடில்லி:  டிசம்பர் 2 - பார்லிமென்ட் 2ம் நாள் கூட்டத்தொடரில் இன்று (டிச.,02) எதிர்க்கட்சிகள் அமளியால் லோக்சபா 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.பார்லி.,யின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச.,01) துவங்கியது. வரும் 19ம்...

சீனா, ஜப்பான்தான் எங்களுக்கு போட்டி – ரேவந்த் ரெட்டி

0
ஹைதராபாத்: டிசம்பர் 2 -சீ​னா, ஜப்​பான்​தான் எங்​களது போட்​டி​யாளர்​கள், ஆந்​திரா அல்ல என்று தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்​ளார்.`2047-க்​குள் தெலங்​கா​னாவை வளர்ச்சி பெற்ற மாநில​மாக எழுப்புவோம்’ என்ற பெயரில் தொலைநோக்​குத் திட்​டத்தை...

அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படுகிறதா?

0
டெல்லி, டிச. 2- இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை அடிப்படையில் தான் சம்பளம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும்...

நாடு முழுதும் டிஜிட்டல் கைது வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்!

0
புதுடில்லி, டிச. 2- நாடு முழுதும், ‘டிஜிட்டல் கைது’ தொடர்பான வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம் நாட்டில், ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள்...

கேரள முதல்வர், மாஜி அமைச்சருக்கு நோட்டீஸ்

0
திருவனந்தபுரம், டிச. 2- கேரளாவில் மசாலா பத்திரம் வழக்கு தொடர்பாக, முதல்வர் பினராயி விஜயன்,முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், முதல்வரின் முதன்மை தலைமை செயலர் ஆபிரகாம் ஆகியோருக்கு, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்...

‘டெல்லி காற்று மாசு பற்றி விவாதம் நடத்​தாதது ஏன்?’ – பிரியங்கா காந்தி கேள்வி

0
புதுடெல்லி: டிசம்பர் 2-நாடாளு​மன்ற குளிர்​காலக் கூட்​டத் தொடர் நேற்று தொடங்​கியது. முன்​ன​தாக பிரதமர் மோடி கூறும்போது, ‘‘பிஹார் தோல்வி எதிர்க்கட்சிகளை தொந்​தரவு செய்​த​தாகத் தெரி​கிறது. விரக்தி மன நிலை​யில் இருந்து வெளியே வந்து...

அகம​தா​பாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு

0
புதுடெல்லி: டிசம்பர் 2-அகம​தா​பாத் காமன்​வெல்த் போட்​டியை நடத்த ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செல​வாகும் என்று தெரிய​வந்​துள்​ளது.2030-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில்...

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.70 லட்சம் கோடி

0
புதுடெல்லி: டிசம்பர் 2-​நாட்​டின் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வசூல் நவம்​பர் மாதத்​தில் ரூ.1.70 லட்​சம் கோடி​யாக இருந்​தது.இதுகுறித்து மத்​திய அரசின் புள்​ளி​விவரங்​களில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது: “நாட்​டின் ஜிஎஸ்டி வசூல் நவம்​பரில் ரூ.1,70,276...

தினமும் 20,000 பேருக்கு பாஸ்டேக் வருடாந்திர பாஸ்

0
புதுடெல்லி: டிசம்பர் 2-பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் நாள்​தோறும் 20,000 பேருக்கு விற்​பனை செய்​யப்​படு​வ​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.இதுகுறித்து புள்​ளி ​விவரங்​கள் கூறு​வ​தாவது: பாஸ்​டேக் வரு​டாந்​திர பாஸ் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது முதற்​கொண்டு அதற்​கான தேவை அதி​கரித்து வரு​கிறது....

உயிரிழந்தோர் 334 ஆக அதிகரிப்பு; 400 பேரை காண​வில்​லை

0
புதுடெல்லி: டிசம்பர் 2 -டிட்வா புயல் பாதிப்பு காரண​மாக இலங்​கை​யில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 334 ஆக அதி​கரித்​துள்​ளது.இலங்கை கடல் பகு​தி​யில் கடந்த மாதம் 26ம் தேதி உரு​வான டிட்வா புயல் இலங்​கையை தாக்​கிய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe