அரசியலில் விலகி ஓய்வெடுக்க புது வீட்டில் குடியேறினார் லாலு

0
பாட்னா: டிசம்பர் 1-ராஷ்ட்ரிய ஜனாதா தள கட்சியின் தலைவராக இருந்த லாலு பிரசாத் யாதவ், புது வீட்டில் குடியேறியுள்ளார்.பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் வீடு எப்போதும் பரபரப்பாக...

புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க மசோதா

0
புதுடில்லி: டிசம்பர் 1-பார்லிமென்ட் கூட்டத்தொடரில் புகையிலை, பான் மசாலாவுக்கு புதிய வரி விதிக்க, மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.தீங்கு விளைவிக்கும் பொருட்களின் விலைகள் குறையாமல் நடவடிக்கை எடுக்க...

கூட்டு திருமணத்தில் கலந்து கொண்டு மணம் முடித்த ம.பி. முதல்வரின் மகன்

0
போபால்: டிசம்பர் 1-மத்​தி​ய பிரதேச முதல்​வர் மோகன் யாதவ் தனது இளைய மகன் டாக்​டர் அபிமன்யு யாதவுக்​கு, உஜ்ஜைன் நகரில் நடத்​தப்​பட்ட கூட்டு திரு​மணத்​தில் மிக எளிமை​யாக மணம் முடித்து வைத்​தார்.உஜ்ஜைன் நகரில்...

தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷன் பதில்

0
புதுடில்லி: டிசம்பர் 1-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக தி.மு.க., தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதில்...

கர்னூல் அருகே விபத்து-கோலாரை சேர்ந்த 5 பேர் சாவு

0
கர்னூல்: நவம்பர் 29-ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நடந்த விபத்தில் கர்நாடகம் கோலார் பகுதியை சேர்ந்து 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்இன்று காலை எம்மிகனூர் தாலுகாவின் கோடேகல் கிராமத்தில் இரண்டு கார்கள் மோதிய...

மருத்துவமனையில் பயங்கர தீ.. 2 பேர் உயிரிழப்பு

0
கோழிக்கோடு: நவம்பர் 29-கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள Baby Memorial Hospital- யில் இன்று அதிகாலை பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும்...

குழந்தைகள் மூச்சுத் திணறும்போதுமோடி மவுனம் ஏன்? – ராகுல் கேள்வி

0
புதுடெல்லி: நவம்பர் 29-டெல்லியில் காற்று மாசுபாட்டால் குழந்தைகள் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் போது, பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது ஏன் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இதுகுறித்து...

இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்

0
விஜயவாடா: நவம்பர் 29-சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர். பல நகரங்களில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின் போன்ற...

அமெரிக்காவுடன் ரூ.8,000 கோடிக்கு ஹெலிகாப்டர் பராமரிப்பு ஒப்பந்தம்

0
புதுடெல்லி: நவம்பர் 29-நம் கடற்படையில் இயங்கும் அமெரிக்க தயாரிப்பான, ‘எம்.எச்., 60ஆர்’ கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக அந்நாட்டுடன் நம் ராணுவ அமைச்சகம், 7,995 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.அமெரிக்காவின்,...

எஸ்ஐஆர் – 44 சமாஜ்வாதி நிர்வாகிகள்

0
புதுடெல்லி: நவம்பர் 29-தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் பணி​கள் தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், உபி. உள்​ளிட்ட 12 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் நடந்து வரு​கிறது.வாக்​காளர்​கள் எஸ்​ஐஆர் படிவங்​களை சமர்ப்​பிக்க டிசம்​பர் 4-ம் தேதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe