பங்குச் சந்தையில் எழுச்சி

0
மும்பை: நவம்பர் 27-அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களின் (எப்ஐஐ) கவனம் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றம் கண்டது.பங்குச்...

மின் வாகன தேவை அதிகரிப்பால் ரூ.7,200 கோடியில் காந்தங்கள் தயாரிப்பு திட்டம்

0
புதுடெல்லி: நவம்பர் 27-அரிய வகை தனிமங்​கள் மூலம் உள்​நாட்​டில் காந்​தங்​கள் தயாரிப்பு திட்​டத்தை ரூ.7,200 கோடி​யில் மேற்​கொள்ள மத்​திய அமைச்​சரவை நேற்று ஒப்​புதல் அளித்​தது.நாட்​டின் மின் வாக​னங்​களின் தேவை அதி​கரித்து வரு​கிறது. மேலும்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் 41 நக்சலைட்கள் சரண்

0
பிஜாப்பூர்: நவம்பர் 27- சத்​தீஸ்​கர் மாநிலத்​தில் 41 நக்​சலைட்​​கள் தங்​களது ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு போலீ​ஸார் முன்பு சரணடைந்​தனர்.அடுத்த ஆண்டு மார்ச் இறு​திக்​குள், நக்​சல்​கள் இல்​லாத தேச​மாக நாட்டை உரு​வாக்க மத்​திய அரசு...

நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம்

0
புதுடெல்லி, நவம்பர் 26-இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26 ஆம் தேதி நாளான இன்று, நாடு முழுவதும் அரசியல் அமைப்பு தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலைகள் அணிவித்து...

என்னை சீண்டினால் நாட்டையே உலுக்குவேன்; மம்தா பகிரங்க எச்சரிக்கை

0
கொல்கட்டா, நவ. 26- ‘’என்னை சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன். நாட்டையே உலுக்கி விடுவேன்,’’ என, மத்திய பா.ஜ., அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பீஹாரை...

ஜெய்ஹிந்த், வந்தே மாதரம் கோஷம் கூடாது எம்.பி.,க்களுக்கு அறிவுறுத்தல்

0
புதுடில்லி, நவ. 26- ‘பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிச., 1ம் தேதி துவங்க உள்ளது. இதில், சபை தலைவரின் முடிவுகள் மற்றும் தீர்ப்புகளை, சபைக்கு உள்ளேயும், வெளியேயும், எம்.பி.,க்கள் விமர்சிக்க கூடாது. ஜெய்ஹிந்த்,...

பிஜேபி விஎச்பி கண்டன ஆர்ப்பாட்டம்

0
புதுடெல்லி: நவம்பர் 26-ஜம்​மு-​காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாதா வைஷ்ணவ தேவி இன்​ஸ்​டிடியூட் ஆஃப் மெடிக்​கல் எக்​ஸலன்ஸ் என்ற பெயரில் மருத்​து​வக் கல்​லூரி இந்த ஆண்டு முதல் செயல்​படத் தொடங்​கி​யுள்​ளது.இந்த மருத்​து​வக் கல்​லூரியை நடத்தி...

பிரம்மோஸ் ஏவுகணை; 450 மில்லியன் டாலர் ஏற்றுமதி ஒப்பந்தம் இறுதி கட்டம்

0
புதுடெல்லி: நவம்பர் 26-ஆப்பரஷேன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் முக்கிய அங்கம் வகித்த பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு உலகளவில் மவுசு கூடி வருகிறது. தற்போது, 450 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில், 4,011.93 கோடி ரூபாய்)...

இந்தியாவின் ஜி.டி.பி., மதிப்பு ரூ.360 லட்சம் கோடியை தாண்டும்

0
புதுடில்லி, நவ. 26- ‘நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரத்தின் அளவு 4 டிரில்லியன் டாலர், அதாவது, கிட்டத்தட்ட 363 லட்சம் கோடி ரூபாயை தாண்டும்’ என தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்...

வங்கிக்கு செல்ல ஏணியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்

0
புவனேஸ்வர்: நவம்பர் 26-ஒடிசாவில் பாத்ரக் நகரில் சரம்பா சந்தை முதல் ரயில் நிலையம் வரை அண்மையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.இதில் அப்பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையின் முன் பகுதியில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe