மீண்டும் சீனாவுடன் நெருக்கம் காட்டும் இந்தியா

0
புதுடில்லி, நவ. 22-கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை அடுத்து சீனா மற்றும் இந்தியா...

இந்தியா தப்பியிருப்பதற்கு காரணம் ஹிந்து சமுதாயமே: மோகன் பகவத்

0
இம்பால், நவ. 22- ‘’உலகை நிலைநிறுத்துவதற்கு ஹிந்து சமூகம் மையமாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல நாகரிகங்கள் சரிந்துவிட்டன, ஆனால் ஹிந்து சமூகம் ஒரு வலுவான சமூக கட்டமைப்பை உருவாக்கியுள்ளதால் இந்தியா தப்பிப்பிழைத்துள்ளது,’’...

மும்பைக்கு விமானத்தில் கடத்தி வந்தரூ.53 கோடி கஞ்சா, வைரம் பறிமுதல்

0
மும்பை: நவம்பர் 22மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங் கத்துறை அதிகாரிகள் நடத் திய அதிரடி சோதனையில், 53 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் மற்றும் தங்கம், வைரம் ஆகியவை பறிமுதல்...

மருத்துவமனைகளில் ஆயுதங்கள் பதுக்கிய தீவிரவாதிகள்

0
புதுடெல்லி: நவம்பர் 22ஹமாஸ் பாணி​யில் மருத்​து​வ​மனை​களை ஆயுதங்​களை பதுக்கி வைக்​கும் இடமாக தீவிர​வாத மருத்​து​வர்​கள் பயன்​படுத்தியது என்ஐஏ விசா​ரணை​யில் அம்​பல​மாகி உள்​ளது.காசா​வில் உள்ள முக்​கிய மருத்​து​வ​மனை​களுக்கு அடி​யில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி தாக்​குதல்...

மூளையை தின்னும் அமீபா.. கேரளாவில் ஒரே மாதத்தில் 7 பேர் பலி

0
திருவனந்தபுரம்: நவம்பர் 22கேரளாவில் சமீப காலமாக மூளையை தின்னும் அமீபா நோய் மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் தற்போதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்....

ரூ.6.5 லட்சத்திற்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கிய பயங்கரவாதி

0
புதுடில்லி: நவம்பர் 22டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி டாக்டர் முசம்மில் ரூ.6.5 லட்சத்திற்கு ஏகே-47 துப்பாக்கி வாங்கியது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடத்தப்பட்ட...

குண்டுவெடிப்பால் காஷ்மீரிகளுக்கு சிக்கல்

0
புதுடெல்லி, நவ. 22- டெல்லி கார் குண்டு தாக்குதல் வழக்கில் பலர் கைதாகி உள்​ளனர். அவர்​களில் பெரும்​பாலானோர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்​தவர்​கள். இதனால் வட மாநிலங்​களில் தங்​களை சந்​தேகக்​கண் கொண்டு பார்ப்​ப​தாக ஜம்​மு-​காஷ்மீரைச்...

சிக்கிய 6 அடி ராட்சத கத்தி மீன்

0
ராமேசுவரம்: ​நவம்பர் 22பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் நேற்று விசைப்​படகு மீனவர் வலை​யில் 6 அடி நீளராட்சத கத்தி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் மீன்​பிடித்த பாம்​பன்...

கலைநிகழ்ச்சிகள் குறித்து மோடி தமிழில் பதிவு

0
ஜோகன்னஸ்பர்க்: நவம்பர் 22தென் ஆப்ரிக்காவிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, இந்திய புலம்பெயர்ந்தோரின் உற்சாகமான கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தார். கணபதி பிரார்த்தனை, சாந்தி மந்திரம் மற்றும் பிற தெய்வீக பிரார்த்தனைகளுடன் அவருக்கு இந்திய...

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவிலும் அதிர்வு

0
டாக்கா: நவம்பர் 21-வங்கதேசத்தில் காலை 10 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வங்கதேசம் தலைநகர் டாக்காவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.7ஆக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe