துப்பாக்கி மடிக்கணினி – மோடி பிரச்சாரம்

0
பாட்னா: நவம்பர் 9-பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள்...

குகேஷ் அதிர்ச்சித் தோல்வி

0
கோவா: நவம்பர் 9-கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே செஸ் உலகக் கோப்பை 2025 தொடரில், உலக சாம்பியனும், இந்திய செஸ்ஸின் முன்னணி வீரருமான டி. குகேஷ் மூன்றாவது சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினார்....

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

0
திருப்பதி: நவம்பர் 9-திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (நவம்பர் 8-ஆம் தேதி) 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, சிலாதோரணம்...

சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு: தேர்தல் ஆணையம் விளக்கம்

0
புதுடெல்லி: நவம்பர் 9-பிஹாரில் சாலை​யோரம் விவி​பாட் ஒப்​பு​கைச்​சீட்டு கிடந்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் அளித்​துள்​ளது.பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான முதல்​கட்ட வாக்​குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடை​பெற்​றது. இந்​நிலை​யில் பிஹாரின் சமஸ்​திபூர்...

அத்வானி பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து

0
புதுடெல்லி: நவம்பர் 9-பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் துணை பிரதமரு​மான எல்​.கே.அத்​வானி நேற்று தனது 98-வது பிறந்​த​நாளை கொண்​டாடி​னார். இதைத் தொடர்ந்து அவருக்கு தனது எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் பிரதமர் மோடி...

டிசம்பர் 2ல் துவங்குகிறது 4வது காசி தமிழ் சங்கமம்

0
புதுடெல்லி: நவம்பர் 9-தமிழகம் - வாரணாசி இடையே கலாசார மற்றும் கல்வி பகிர்வு திட்டமான காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது நிகழ்வு, டிசம்பர் 2ல் துவங்கி 15 வரை நடக்க உள்ளது.உத்தர பிரதேசத்தின்...

போக்குவரத்து புரட்சி

0
வாரணாசி, நவ. 8-இந்திய நாட்டின் முன்னேற்றத்தில் உள்கட்டமைப்பின் பங்கு மிக முக்கியமானது என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, சாலை, ரயில் மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட இணைப்பு புரட்சியின் முன்னோடியாக எழுதப்பட்டுள்ளது...

ம.பி பயிற்சி காவலர்களுக்கு பகவத் கீதை வகுப்பு நடத்த உத்தரவு

0
போபால்: நவ. 8 -ம.பி.​யில் போலீஸ் பயிற்சி காவலர்​களுக்​கு, ராம்​சரித​மானஸை தொடர்ந்து பகவத் கீதை வகுப்பு நடத்த கூடு​தல் டிஜிபி ராஜா பாபு சிங் உத்​தர​விட்​டுள்​ளார்.ம.பி.​யில் போலீஸ் காவலர் பணிக்கு புதி​தாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட...

ரூ.14 கோடி மோசடி செய்த நாசிக்பெண் சாமியார் கைது

0
புனே: நவ. 8 -மகாராஷ்டிர மாநிலம் புனே நகரை சேர்ந்த ஐ.டி. பொறி​யாளர் தீபக் டோலாஸ் சில நாட்​களுக்கு முன், நாசிக் நகரை சேர்ந்த பெண் சாமி​யார் ஒரு​வருக்கு எதி​ராக புகார் அளித்​திருந்​தார்.தீபக்...

டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்

0
திருமலை, நவ. 8- திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe