உலகக்கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, சச்சின் வாழ்த்து

0
மும்பை, நவ. 3- இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2025 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தேசமும் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. பிரதமர்...

இன்சூரன்ஸ் படுகொலை? ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீர் மரணம்

0
ஜெய்ப்பூர், நவ. 3- ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் புஷ்கர் விலங்கு கண்காட்சியில் மிக மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அங்குக் கண்காட்சிக்குக் கொண்டு வரப்பட்ட ரூ.21 கோடி மதிப்புள்ள இந்தியாவின் மதிப்புமிக்க விலங்காகக்...

ரூ.1.3 லட்சம் சம்பளத்தை உதறி தள்ளிய இளைஞர்

0
ஜெய்ப்பூர், நவ. 3- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர், தனது நிரந்தரமான வேலையை விட்டுவிட்டு, சொந்தமாக விடுதிகள் (Homestays) தொடங்கி, தற்போது தனது முந்தைய சம்பளத்தை விட அதிக...

அனில் அம்பானியின்ரூ.3 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்

0
புதுடெல்லி: நவ. 3-பணமோசடி வழக்கில், தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,084 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு...

செயற்கைக்கோள் நிலைநிறுத்தம்: இஸ்ரோ சாதனை

0
ஸ்ரீஹரிகோட்டா, நவ. 3- கடற்​படை பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் திட்​ட​மிட்ட சுற்​றுப்​பாதை​யில் வெற்றிகர​மாக விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டது. இதன்​மூலம் தனது வரலாற்​றில் புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு அதி​கபட்ச எடை கொண்ட செயற்​கைக்​கோளை...

வன்முறையை சகிக்க முடியாது: தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

0
கான்பூர்: நவ. 3-பிஹார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜன்சுராஜ் கட்சியைச் சேர்ந்த துலர்சந்த் யாதவை கொலை செய்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி

0
பாட்னா: நவ. 3-பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக...

உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடித்து ராகுல் காந்தி

0
பாட்னா: நவம்பர் 3- பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

0
கர்துாம்: நவம்பர் 3-சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் - பாஷர் நகரை, சூடான்...

சிறுவனை கட்டிலுடன் பள்ளிக்கு தூக்கி சென்ற உறவினர்கள்

0
ஜெய்ப்பூர்: நவம்பர் 3-பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை, அவனது உறவினர்கள் கட்டிலுடன் பள்ளி வரை தூக்கிச் சென்ற வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe