மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு

0
கொல்லம்: அக்.31-கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், சந்தயமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக...

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்

0
ஜெய்ப்பூர், அக். 31- பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார்.ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி...

இந்தியர்கள் பணம் அனுப்புவதை விரைவுபடுத்த நடவடிக்கை

0
மும்பை: அக்.31-வெளிநாடு வாழ் இந்தியர் கள் தாயகத்தில் உள்ள தங் களது உறவினர்களுக்கு பணம் அனுப்புவதை விரைவுபடுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத் துள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து...

குப்பை தொட்டியில் கிடந்த பேப்பர்.. அடுத்த நொடியே ரூ.2.5 கோடிக்கு அதிபதி

0
காந்தி நகர், அக். 31- குஜராத் மாநிலத்தில் தனது தாத்தாவின் வீட்டைச் சுத்தம் செய்த வந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. அங்குக் குப்பைத் தொட்டியில் இருந்து பங்கு...

இந்தியாவின் உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு

0
மும்பை: அக்.31-இந்தியாவின் உள்கட்டமைப் பில் 5 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக சரக்கு போக்குவரத்து நிறுவனமான டிபி வேர்ல்டு தெரிவித்துள்ளது.இதுகுறித்து டிபி வேர்ல்டு...

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கம்

0
குமுளி: அக்.31-சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. ஒரு மண்​டலம் விரதமிருந்து...

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிடப்படும்

0
திருப்பதி, அக். 30-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்தின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள். தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படும். அவ்வாறு பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் ஆன்லைனில்...

பிஹாரில் 50 அதிருப்தி வேட்பாளர் போட்டி: இரு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு சவால்

0
புதுடெல்லி: அக்.30-பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் இம்​முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) மற்​றும் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர்.அதி​கபட்​ச​மாக ராஷ்டிரிய ஜனதா...

பஹல்காம் தாக்குதல் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

0
ஸ்ரீநகர்: அக். 30-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்.,...

நிதிஷ் குமாரை இயக்கும் பாஜக:ராகுல் காந்தி குற்றச்சாட்டு

0
பாட்னா: அக்.30-பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்​ரோல் மூலம் பாஜக இயக்​கு​கிறது என்று ராகுல் குற்​றம் சாட்​டி​னார். காங்கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, பிஹாரின் முசாபர்​பூரில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe