உயரப்போகும்.. அரசு ஊழியர்களின் சம்பளம்

0
புதுடெல்லி:: அக்டோபர் 29-8வது ஊதியக்குழு நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் நேற்று உருவாக்கப்பட்டது. இந்த 8வது ஊதியக்குழுவிற்கு கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் 3 மடங்கு வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன....

13,200 கோடி ரூபாய் பங்குகளை விற்பனை செய்ய முயற்சி

0
டெல்லி, அக். 29- எல்ஐசி நிறுவனத்தை தனியார் மயமாக்க முயன்று வரும் ஒன்றிய அரசு, அந்த நிறுவனத்தின் 13,200 கோடி ரூபாய் பங்குகளை நடப்பு ஆண்டிற்குள் விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....

பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

0
பாட்னா, அக். 29- பிஹாரில் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என மெகா கூட்​டணி தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் முடிவடைகிறது....

டெல்லியில் செயற்கை மழை பொழிந்தது

0
புதுடெல்லி, அக். 29- டெல்​லி​யில் நேற்று மேக விதைப்பு நடை​முறை மூலம் செயற்கை மழை பெய்விக்​கப்​பட்​டது. கடந்த சில வாரங்​களாக டெல்​லி​யில் காற்று மாசு கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. இதைத் தடுக்க முதல்​வர்...

டெல்லியில் விமானம் அருகில் தீப்பற்றிய பஸ்

0
புதுடெல்லி, அக். 29- டெல்லி விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானம் அரு​கில் நிறுத்​தப்​பட்ட ஒரு பேருந்து நேற்று தீப்​பற்றி எரிந்​த​தால் பரபரப்பு உரு​வானது. டெல்​லி​யில் இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம்...

25 மாநில தலைமை செயலர்கள் நேரில் ஆஜராக உத்தரவு

0
புதுடெல்லி: அக். 28-நாடு முழுவதும் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தெரு நாய்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. நாய் கடி காரணமாக ராபிஸ் நோய் தாக்கத்தினால் உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கையும்...

காதலரை எரித்துக் கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்

0
புதுடெல்லி: அக். 28-டெல்​லி, திமார்​பூர் காந்தி விஹார் பகு​தி​யிலுள்ள அடுக்கு மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணைய (யுபிஎஸ்​சி) தேர்​வுக்​காக படித்து...

ஹரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்

0
புதுடெல்லி: அக். 28-அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மான வழி​யில் நுழைந்த ஹரி​யா​னாவைச் சேர்ந்த 54 இளைஞர்​களை அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் இந்​தி​யா​வுக்கு திருப்பி அனுப்பி உள்​ளது.இதுகுறித்து கர்​னல் மாவட்ட டிஎஸ்பி சந்​தீப் குமார் கூறிய​தாவது: அமெரிக்​கா​வில்...

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி தொடங்கியது

0
புதுடெல்லி: அக். 28-தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது.இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள்...

உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது

0
லக்னோ: அக். 28-உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்​பூர் கேரி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது:நமது ஆட்​சி​யில் ஃபை​சா​பாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்​றப்​பட்​டது. அதே​போல் அலகா​பாத் நகரம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe