டிஜிட்டல்மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள்

0
புதுடெல்லி: அக். 28-நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகளை, ‘டிஜிட்டல்’ ஆவணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.நம் நாட்டில், பல நுாறாண்டுகளுக்கு முன்...

ஹெட்போனுடன் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 2 சிறுவர் உயிரிழப்பு

0
மும்பை: அக். 28-மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் பல்தி கிராமத்துக்கு அருகில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அகமதாபாத் - ஹவுரா விரைவு ரயில் மோதியதில் 16-17 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.இவர்கள்...

ரீல் எடுக்கும்போது யமுனை ஆற்றில் தவறி விழுந்த எம்எல்ஏ:

0
புதுடெல்லி, அக். 28- டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில்,...

போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்

0
புதுடெல்லி: அக். 28-இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது:கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான்...

மோந்தா புயல்: தமிழகம், ஆந்திராவில் உஷார் நிலை

0
புவனேஸ்வர்: அக். 27-மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது....

வாக்காளர் பட்டியல் திருத்தம்

0
புதுடெல்லி: அக். 27-பீகரைப் போல 15 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள மத்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக களம் இறங்கி உள்ளது.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...

அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்; அரசுக்கு கவாய் பரிந்துரை

0
புதுடெல்லி: அக். 27-சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பிஆர் கவாய் மே 14ம்...

ஆம்னி பஸ்கள் இயக்கம் சீர்திருத்தங்கள் அவசியம்!

0
கர்னுால், அக். 27- ஆந்திர மாநிலம், கர்னுால் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சமீபத்தில் அதிகாலையில், ‘ஏசி’ ஆம்னி பஸ் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மீது...

தீப்பற்றி சாம்பலான பேருந்து: 70 பயணிகள் உயிர்த் தப்பினர்

0
லக்னோ: அக்டோபர் 27டெல்​லி​யில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் கோண்​டாவுக்கு சொகுசு பேருந்து நேற்​று ​முன்​தினம் இரவு புறப்​பட்​டது. உ.பி. தலைநகர் லக்னோ வழி​யாக அந்​தப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. இரண்டு அடுக்​கு...

50 பெண் காட்டெருமைகளை வாங்குகிறது ஜார்க்கண்ட்

0
ராஞ்சி: அக்டோபர் 27ஜார்க்கண்டில், பலமாவ் புலிகள் காப்பகத்தில் காட்டெருமைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் இருந்து, 50 பெண் காட்டெருமைகளை கொண்டு வர அனுமதி கோரி, மத்திய அரசுக்கு அம்மாநில...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe