இந்தியாவுக்கு ஏவுகணை பீரங்கி வழங்குகிறது அமெரிக்கா

0
நியூயார்க்: நவம்பர் 21- சக்திவாய்ந்த இரண்டு முக்கிய ராணுவ தளவாடங்களை நம் நாட்டிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் அமெரிக்கா...

மடகாஸ்கர் அதிபர் மாளிகையில் பதுக்கிய 300 கிலோ மரகத கல் ராணுவ அரசு மீட்டது

0
அன்டனாநார்னிவோ: நவம்பர் 21- மடகாஸ்கரின் அதிபர் மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட, ‘எமரால்டு’ எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் புதிய ராணுவ ஆட்சியின் அதிபர்...

அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்து முடக்கம்

0
புதுடெல்லி: நவம்பர் 21-ரிலை​யன்ஸ் குழும தலை​வர் அனில் அம்​பானிக்கு சொந்​த​மான மேலும் ரூ.1,400 கோடி மதிப்​பிலான சொத்​துகளை அமலாக்​கத் துறை முடக்​கி​யுள்​ளது.இதுகுறித்து அமலாக்​கத் துறை வட்​டாரங்​கள் கூறுகை​யில், “அனில் அம்​பானி மீது அமலாக்​கத்...

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு

0
வாஷிங்டன்: நவம்பர் 21-தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி...

அறிவார்ந்த தீவிரவாதிகள் ஆபத்தானவர்கள் – டெல்லி போலீஸ் வாதம்

0
புதுடெல்லி: நவம்பர் 21-அறி​வார்ந்த தீவிர​வா​தி​கள் ஆபத்​தானவர்​கள். எனவே 2020 டெல்லி கலவர வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட உமர் காலித், ஷார்​ஜில் இமா​முக்கு முன்​ஜாமீன் வழங்​கக்​கூ​டாது என்று உச்ச நீதி​மன்​றத்​தில் டெல்லி போலீ​ஸார் தெரி​வித்​தனர்.சிஏஏ...

யூனுஸ் அரசுக்கு ஹசீனா மகன் நேரடி சவால்

0
டாக்கா, நவ. 21- வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அவரது மகன் சஜீப் வாஜெட் சில காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வங்கதேசத்தில்...

மிஸ் யுனிவர்ஸ் போட்டி; மெக்சிகோ அழகி பாத்திமாவுக்கு மகுடம்!

0
புதுடில்லி, நவ. 21- இந்தாண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிகோ நாட்டை சேர்ந்த பாத்திமா போஷ், 25, தேர்வு செய்யப்பட்டார். மிஸ் யுனிவர்ஸ் என்பது தாய்லாந்து மற்றும் மெக்சிகோவை தளமாகக் கொண்ட மிஸ்...

டெல்லியாக மாறிய துபாய்! கடும் பனி: மக்கள் அவதி

0
அபுதாபி: நவம்பர் 21-டெல்லியை போல அரபு நாடுகளிலும் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பனி மூட்டத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது. இது...

ஜம்முவில் ‘காஷ்மீர் டைம்ஸ்’ அலுவலகத்தில் சோதனை

0
ஜம்மு, நவ. 21- தேச விரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்முவில் உள்ள ‘காஷ்மீர் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) இந்த...

பிஹாரில் பாஜக வெற்றிக்கு ஆர்எஸ்எஸ் பங்களிப்பு என்ன? – ஒரு பார்வை

0
பாட்னா, நவ. 21- பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe