Thursday, November 24, 2022
Home செய்திகள்

செய்திகள்

24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா: 2 பேர் உயிரிழப்பு

0
டெல்லி, நவ. 9- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில...

நவீன இந்தியாவை உருவாக்கியவர் நேரு: கார்கே

0
டெல்லி,நவ- 14 டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஜவஹர்லால் நேருவின் மகத்தான பங்களிப்பு இல்லாமல் 21வது...

தெலுங்கு தேசம் வென்றால் மட்டுமே சட்டசபைக்கு வருவேன்

0
திருப்பதி,நவ. 18- ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன. தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும்...

துப்பாக்கிச்சூட்டில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழப்பு

0
குவாஹாட்டி, நவ.23-அசாம் போலீஸார், மேகாலயா மக்கள் இடையே நேற்று மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில்அசாம் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். கலவரத்தில் அசாம் வனத்துறை காவலர் உயிரிழந்தார்.கடந்த 1972-ம் ஆண்டு...

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

0
ஜெருசலேம்: நவ. 2-இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்,...

ஈரான் விவகாரம் குறித்து 12 நாடுகள் கோரிக்கை

0
ஜெனீவா: நவம்பர். 12 - ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக பேசியதாக கடந்த செப்டம்பர் மாதம் தலைநகர் டெஹ்ரானில் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண் மர்மமான...

ஜோ பைடன் பேத்தி திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையாக நடந்தது

0
வாஷிங்டன், நவ. 21அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள்...

தெலுங்கானாவில் 4-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை

0
ஐதராபாத், அக்.29-காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தி மக்களைச் சந்திக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்...

சைக்கோ காமுகன் உமேஷ் ரெட்டி தூக்கு தண்டனை ரத்து

0
புதுடெல்லி, நவ.4- சைக்கோ காமுகன் உமேஷ் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. விதவை பெண்ணை கற்பழித்து கொன்றது உள்ளிட்ட பல்வேறு பாலியல் வழக்கில் உமேஷ் ரெட்டிக்கு கர்நாடக...

டெல்லி பெண்கள் இடையே மதுபான நுகர்வு 37% அதிகரிப்பு

0
புதுடெல்லி, நவ.10டெல்லியில் அரசின் மதுபான கொள்கை பற்றிய சர்ச்சை நீடித்து வரும் நிலையில், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிரான பெயரில் செயல்பட்டு வரும் என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று ஆய்வு மேற்கொண்டது....
1,944FansLike
3,556FollowersFollow
0SubscribersSubscribe