பிலிப்பைன்ஸ் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
புதுடெல்லி: ஆக. 5-டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ்க்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளுடன்...
சுதந்திர தின விழாவை தவிர்த்த ராகுல், கார்கே
புதுடெல்லி, ஆக. 16- டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நேற்று பங்கேற்கவில்லை. இருவரும் பங்கேற்காதது குறித்து அவர்களிடம்...
கர்நாடக காங். எம்எல்ஏ கைது: ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்
புதுடெல்லி, ஆகஸ்ட் 24- சட்டவிரோத ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திரா நேற்று சிக்கிம் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பான சோதனையில் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6...
5.5 கோடி விசாக்கள் மீது டிரம்ப் அரசு எடுக்கும் நடவடிக்கை.. இந்தியர்களுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: ஆகஸ்ட் 22-அமெரிக்க அதிபரான டிரம்ப் தனது நாட்டில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இப்போது டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் இருக்கும் 5.5 கோடி வெளிநாட்டினரின் விசாக்களை...
அசாமில் ஆதார் வினியோகம் மீண்டும் நிறுத்தம்
குவஹாத்தி: ஆக.22அசாமில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி, மேலும் ஓராண்டுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இந்திய குடியுரிமை பெறுவதை தடுக்கும் வகையில்இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அசாம் அரசு விளக்கம்...
பேரிடர் பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடி நிதி
புதுடெல்லி: ஜூலை 11-வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு...
வங்கதேச சணல் – இந்தியா தடை
புதுடெல்லி: ஆக. 13-இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தரைவழியாக சணல் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்ட...
இரண்டு முதல்வர்களை கைது செய்தஅமலாக்கத்துறை அதிகாரி திடீர் ராஜினாமா
புதுடில்லி: ஜூலை 19-2 முதல்வர்களை கைது செய்ததில் முக்கிய பங்கு வகித்த அமலாக்கத்துறை அதிகாரி ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த...
முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீதம் வளர்ச்சியடையும்
புதுடெல்லி: ஆக.22-ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி, முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 6.8 முதல் 7 சதவீத வளர்ச்சியை அடையும் வாய்ப்புள்ளதாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய பொருளாதார...
13 வயது சிறுமிக்கு 40 வயது ஆணுடன் திருமணம்
ஹைதராபாத்:ஆகஸ்ட் 1- தெலங்கானாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை, 40 வயது ஆண் ஒருவர் குழந்தை திருமணம் செய்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த சம்பவத்துக்கு...