இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு தடை

0
வாஷிங்டன், நவ. 21- ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரான், 2015ல் அமெரிக்கா உட்பட சர்வதேச...

காரில் அமர்ந்தபடி வெடிகுண்டு தயாரித்த உமர் நபி

0
புதுடெல்லி: நவம்பர் 20-கடந்த 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை அருகே உள்ள ஒரு சிக்​னலில் கார் குண்டு வெடித்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். அந்​தக் காரை ஓட்டி வந்த மருத்​து​வர் உமர் நபி​யும்...

முக்கிய கூட்டாளி சவுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய டிரம்ப்

0
நியூயார்க்: நவம்பர் 20- சவுதி அரேபியாவை ‘நேட்டோ’ அல்லாத முக்கிய கூட்டணி நாடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஆயுத விற்பனை, அணுசக்தி ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட...

பீகார்: மீண்டும் நிதீஷ் ஆட்சி

0
பாட்னா: நவம்பர் 20-பீகார் முதலமைச்சர் ஆக நிதீஷ் குமார் பதவி ஏற்றார். பிரதமர் மோடி பெற்ற தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.பீகார் முதல்வராக ஜேடியுவின் நிதீஷ் குமார் 10வது முறையாக பதவியேற்று சாதனை...

‘1947’ ஒரு ரூபாய் நாணயம் வைத்த பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரல்

0
புதுடெல்லி:நவம்பர் 20- பழைய (1947) ஒரு ரூபாய் நாண​யம் முகப்​பில் பொறிக்​கப்​பட்ட கைக்​கடி​காரத்தை பிரதமர் நரேந்​திர மோடி அணிந்​துள்ள வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி வருகிறது.வெற்​றிகர​மான அரசி​யல்​வாதி என்​பதை தாண்டி அற்​புத​மான ஃபேஷன்...

டில்லி தற்கொலைப்படை தாக்குதல்; உரக்கடைகளில் விசாரணை தீவிரம்

0
பரிதாபாத்: நவம்பர் 20-டில்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, ஹரியானாவில் உள்ள முக்கிய உரக்கடைகளில் கடந்த 3 ஆண்டு கால விற்பனை குறித்த விபரங்களை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.டில்லி செங்கோட்டை அருகே...

ஷேக் ஹசீனா மகன் குற்றச்சாட்டு

0
வர்ஜீனியா: நவம்பர் 20-வங்​கதேசத்​தில் கலவரங்​களை ஏற்​படுத்த ஜோ பைடன் தலை​மையி​லான முந்​தைய அமெரிக்க அரசு நிதி அளித்தது என்று வங்​கதேச முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா​வின் மகன் சஜீப் வசீத் குற்​றம்சாட்​டி​யுள்​ளார்.வங்​கதேசத்​தில் கடந்த...

திருவனந்தபுரத்தில் வாங்கிய டிக்கெட்… தமிழருக்கு அடித்ததா ரூ.1 கோடி?

0
திருவனந்தபுரம்: நவம்பர் 20-கேரள தனலட்சுமி லாட்டரி டிக்கெட்டின் குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி திருவனந்தபுரத்தில் டிக்கெட் வாங்கியவருக்கு விழுந்துள்ளது. திருவனந்தபுரத்துக்கு குமரியை சேர்ந்தவர்கள் அதிகளவில் சென்று வருவதால்...

200 இந்தியர்களை நாடு கடத்தல்

0
வாஷிங்டன்: நவம்பர் 20-இந்​தி​யா​வில் தேடப்​பட்டு வரும் நிழல் உலக தாதா அன்​மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு​ கடத்​தி​யுள்​ளது.அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்​பேற்ற பிறகு அமெரிக்காவில் சட்​ட​விரோத​மாக குடி​யிருப்​பவர்​களை...

5ம் தலைமுறை விமான தொழில்நுட்பங்களை.. அள்ளிக் கொடுக்கும் ரஷ்யா

0
மாஸ்கோ: நவம்பர் 20-இந்தியாவிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாது. அதை தயாரிப்பதும் செலவு அதிகம் பிடித்த வேலை. இப்படி இருக்கையில் ரஷ்யா தனது 5ம் தலைமுறை போர் விமானமான SU-57E-ன் தொழில்நுட்பத்தை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe