நீங்கள் ஏன் காங்கிரஸில் இருக்கிறீர்கள்? பிரதமரை புகழ்ந்து பேசிய சசி தரூருக்கு கேள்வி

0
புதுடில்லி: நவம்பர் 20-பாஜவையும், பிரதமரையும் புகழ்ந்து பேசும் திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஏன் காங்கிரஸில் இருக்க வேண்டும் என்று டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித்தின் மகனும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில்...

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் மகன் சேர தாய் தூண்டுதல்: பாய்ந்தது உபா சட்டம்

0
திருவனந்தபுரம், நவ. 20- முதல் கணவனுக்கு பிறந்த 16 வயது மகனை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர வலியுறுத்திய கேரள தாய் மற்றும் இரண்டாவது கணவன் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...

“இந்தியாவுடன் மீண்டும் போர்” புதிய சர்ச்சை

0
இஸ்லாமாபாத், நவ. 20- ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு நடந்த மோதலில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானே போர் நிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஓட்டவில்லை...

நக்சலுடன் நடந்த என்கவுன்ட்டரில் தீரமான இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

0
போபால், நவ. 20- மத்​திய பிரதேசம் - சத்​தீஸ்​கர் - மகா​ராஷ்டிர எல்​லை​யில் ம.பி. நக்​சல் ஒழிப்​புப் படை​யினர் நேற்று அதி​காலை தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது அங்கு மறைந்​திருந்த நக்​சலைட்​டு​கள் துப்​பாக்​கியால்...

நிதிஷ் நாளை பதவியேற்பு

0
பாட்னா, நவம்பர் 19-பீகார் மாநில முதல் அமைச்சராக நிதிஷ் குமார் நாளை பதவியேறுகிறார். 10வது முறையாக அவர் முதலமைச்சர் ஆகி சாதனை படைக்கிறார். தோழமைக் கட்சியான பிஜேபிக்கு இரண்டு துணை முதலமைச்சர்கள் பதவி...

சபரிமலையில் நெரிசல்பெண் பலி – தரிசனத்திற்கு 10 மணி நேரம் காத்திருப்பு

0
திருவனந்தபுரம்: நவ. 19-சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 58 வயது பெண் பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம்...

தாதா அன்மோல் பிஷ்னோய் உட்பட.. 200 பேர் டெல்லி வருகின்றனர்

0
வாஷிங்டன்:நவம்பர் 19-அமெரிக்காவிலிருந்து, கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இந்தியா வந்து சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முறையான ஆவணங்கள் இன்றி, தங்கள் நாட்டிற்குள் நுழையும்...

டெல்லியில் மாருதி கார் வாங்கிய தீவிரவாதிகள் ஷாகின், முஜம்மில்

0
புதுடெல்லி: நவம்பர் 19-டெல்லி தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியதாக புல்வாமாவைச் சேர்ந்த 28 வயதான மருத்துவர் முஜம்மில் ஷகீல் மற்றொரு பெண் மருத்துவர் ஷாகின் சயீத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.ஷாகின், முஜம்மில் ஆகியோர்...

“தீவிரவாதத்தை நடத்துவதே ஷெரீப் அரசு தான் – பாகிஸ்தான் முதல்வர்

0
இஸ்லாமாபாத்:நவம்பர் 19-பாகிஸ்தான் மறைமுகமாகத் தீவிரவாதத்திற்குப் பல காலமாகவே ஆதரவளித்து வருவதாக நீண்ட காலமாகவே புகார்கள் உள்ளன. இதற்கிடையே பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா முதல்வர் ஒருவரே, அங்குள்ள ஷெரீப் அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருப்பதாக...

லெபனானில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு

0
பெய்ரூட்: நவ. 19-தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe