டெல்லி குண்டுவெடிப்புடாக்டர் ஷாகின் சயீத் செல்போன் ஆய்வு

0
புதுடெல்லி: நவம்பர் 18-காஷ்மீரைச் சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது கடந்த வாரம் காரை வெடிபொருட்​களு​டன் ஓட்​டிச் சென்று டெல்லி செங்​கோட்டை பகு​தி​யில் வெடிக்​கச் செய்து தற்​கொலைத் தாக்​குதல் நடத்​தி​னார். இதில், 13 பேர்...

மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவன் மீது வழக்கு

0
லக்னோ: நவம்பர் 18-உத்தர பிரதேசத்தில் மனைவியை பணயமாக வைத்து சூதாடிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘‘மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர்...

குண்டு வெடிப்பு – புதிய தகவல்

0
புதுடெல்லி: நவம்பர் 18-டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கின் விசா​ரணை​யில் கிடைத்த தகவல்​கள் குறித்து அதி​கார வட்​டாரங்​கள் கூறிய​தாவது:டெல்லி குண்​டு​வெடிப்​புக்​காக நேபாளத்​தில் இருந்து ஏழு பழைய செல்போன்​களை சதி​காரர்​கள் வாங்​கி​யுள்​ளனர்.மேலும் 17 சிம்...

பாலைவனத்தை சோலைவனமாக்கிய இந்தியர் மறைவுக்கு இஸ்ரேல் அஞ்சலி

0
ஜெருசலேம்: நவம்பர் 18இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், இந்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை வென்றவருமான எலியாகு பெசலேல், 95, உடல் நலக்குறைவால் காலமானார்.கேரள...

“ டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமரின் பகீர் வீடியோ

0
டெல்லி: நவம்பர் 18கடந்த வாரம் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் உல் நபியின் வீடியோ ஒன்று...

14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை

0
புதுடெல்லி: நவம்பர் 18சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள...

இந்திரா குறித்த சிதம்பரம் பேச்சு கூட்டணிக்கு குந்தகம்: காங்கிரஸ்

0
புதுடெல்லி: நவம்பர் 18‘’இந்திரா கல் வீசி தாக்கப்பட்டார் என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சால், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும்,’’ என, தமிழக காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர்...

பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டதால் இந்தியா, ஈரானை நம்புகிறது ஆப்கன்

0
காபூல், நவ. 18- பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதால், தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, இந்தியா மற்றும் ஈரானை நம்பியுள்ளது ஆப்கானிஸ்தான்.தெற்காசிய நாடான...

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

0
டாக்கா, நவம்பர் 17-மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த...

42 இந்தியர்கள் உயிரோடு தகனம்

0
ரியாத்: நவ. 17-சவுதியில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் 41 இந்தியர்கள் உயிரோடு கருகி பலியானார்கள்.சவுதி அரேபியா மதீனாவில் இன்று அதிகாலை இந்திய புனித பயணிகள் சென்ற பஸ்சும் டீசல் லாரியும் மோதி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe