கர்நாடக மந்திரிசபை மாற்றம் கார்கே – சித்தராமையா ஆலோசனை

0
புதுடெல்லி: நவ. 17-கர்நாடக மாநில அரசியலில் தலைமை மாற்றம் மற்றும் அமைச்சரவை மாற்றம் குறித்து அதிக விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் சித்தராமையாவின் டெல்லி வருகை ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியம்...

துபாய் விமான கண்காட்சி

0
துபாய்:, நவ. 17- 1500 நிறுவனங்கள், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க இருக்கும் துபாய் விமான கண்காட்சி இன்று தொடங்குகிறது.இந்தியா சார்பில், விமானப்படை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பங்கேற்கின்றனர். போக்குவரத்து மற்றும்...

நவ.19-ல் பீகார் முதல்வர் பதவியேற்பு விழா – மோடி பங்கேற்கிறார்

0
பாட்னா: நவ. 17-பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.பிஹார் சட்​டப்​பேர​வைத்...

ஆயுதம் வழங்குவதை கவர்னர் நிறுத்த வேண்டும்: கல்​யாண் பானர்​ஜி பேச்சால் சர்ச்சை

0
கொல்கத்தா, நவ. 17- ‘‘​பாஜக.​வினருக்கு ஆயுதங்​கள், வெடிப்​பொருட்​கள் வழங்​கு​வதை ஆளுநர் ஆனந்த போஸ் நிறுத்​திக் கொள்ள வேண்​டும்’’ என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி. கல்​யாண் பானர்​ஜி பேசி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்தி...

10 நாள் பதுங்கியிருந்த டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி

0
புதுடெல்லி: நவம்பர் 17டெல்லி கார் குண்​டு​வெடிப்பு வழக்கை விசா​ரிக்​கும் என்ஐஏ அதி​காரி​கள் கூறிய​தாவது: ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத்​தில் உள்ள அல் பலா மருத்​து​வ​மனை​யில் உமர் நபி மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அங்கு சக மருத்​து​வர்​கள்...

தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் சாபம் பலித்ததாக விமர்சனம்

0
புதுடெல்லி, நவ. 17- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) கட்​சி​யின் தலை​வர் மதன் ஷா. இவருக்கு பிஹார் தேர்​தலில் போட்​டி​யிடு​வதற்கு வாய்ப்பு வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக அவர் கடந்த மாதம் சட்​டையை கிழித்​துக்​கொண்டு...

பாக். நடத்திய தாக்குதலில் காயமடைந்த பசுங்கன்றுக்கு செயற்கை கால்

0
ஜம்மு: நவம்பர் 17கடந்த மே மாதம் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் முயற்சி நடத்தியது பாகிஸ்தான். இதில் ஜம்முவின் எல்லையோர பகுதியான ஆர்.எஸ்.புரா பகுதியில் தேநீர் கடை வைத்துள்ள ராஜேஷ் வளர்த்து வரும்...

காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

0
புதுடெல்லி: நவம்பர் 17பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக கடந்த அக்​டோபர் 6-ம் தேதி...

வெனிசுலாவுடன் பேச்சு நடத்த வாய்ப்பு; அதிபர் டிரம்ப் தகவல்

0
வாஷிங்டன்: நவம்பர் 17வெனிசுலாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே நீண்ட கால பகை இருந்து வருகிறது. வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவும், அதிபர் டிரம்பும் மாறி...

ஷேக் ஹசீனா உருக்கம்

0
புதுடில்லி: நவம்பர் 17மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், இன்று (நவ.,17) தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு வெளியேறியது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe