அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்

0
புதுடெல்லி: நவம்பர் 14-டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகேஉள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.இதையடுத்து, தேசிய புலனாய்வு...

கையை பிசையும் தேஜஸ்வி! பீகாரில் மாறும் களம்

0
பாட்னா: நவம்பர் 14-பீகார் மாநிலத்தின் 243 தொகுதிகளுக்கும் நவ.6 மற்றும் நவ.11 என இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. கடந்த 2020 தேர்தலை...

குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது

0
புதுடில்லி: நவம்பர் 14-டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்....

டெல்லி சம்பவ பின்னணி: ரூ.26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்கள்

0
புதுடெல்லி: நவம்பர் 14-வெடிபொருள் வாங்க 4 மருத்​து​வர்​கள் இணைந்து ரூ.26 லட்​சம் நிதி திரட்டி உள்​ளனர் என்று என்ஐஏ அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.டெல்​லி​யில் குண்டு வெடித்த காரில் இருந்தவர் காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த...

விரவாதிகளின் சதி திட்டத்தை போஸ்டர் மூலம் கண்டறிந்த போலீஸ் அதிகாரி

0
ஸ்ரீநகர்: ​ நவம்பர் 14-காஷ்மீரில் ஒட்​டப்​பட்ட போஸ்​டர் மூலம் பல மாநிலங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட தீவிர​வா​தி​களின் சதியை ஸ்ரீநகர் போலீஸ் அதி​காரி கண்​டு​பிடித்​துள்​ளார்.ஜம்​மு - ​காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள நவ்​காம் பகு​தி​யில் கடந்த அக்​டோபர்...

4 மாநிலங்களின் 500 இடங்களில் என்ஐஏ சோதனை

0
புதுடெல்லி: நவ. 14-டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் வெடிகுண்டு தாக்​குதல் குறித்து ஜம்மு காஷ்மீர், ஹரி​யா​னா, உத்தர பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களில் 500-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் தேசிய புல​னாய்வு முகமை (என்​ஐஏ)...

முதல் தேர்தலிலேயே அசத்தல் – பாஜக இளம் பெண் வேட்பாளர் அபாரம்

0
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் - பாஜக கூட்டணி, தேஜஸ்வி - காங்கிரஸ் கூட்டணி களத்தில் மோதிக்...

பீகாரில் தனி பெரும் கட்சியாக உருவெடுக்கும் பிஜேபி

0
பாட்னா, நவ. 14- பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னப்பட்டு வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய சூழலில் பாஜக மட்டும் 80க்கும்...

பாகிஸ்தான் மருந்து இறக்குமதிக்குத் தடை விதித்து தாலிபான் அரசு

0
தாலிபான், நவ. 14- கடந்த மாதம் முதலே ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது. எல்லை பிரச்சனையால் உருவான இந்த மோதல் கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் ராணுவம்...

பீகாரில் ஆர்ஜேடி தோல்விக்கு காரணமான சகோதர யுத்தம்

0
பாட்னா, நவ. 14- பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், முன்னாள் முதலமைச்சர்களான லாலூ பிரசாத் யாதவ்-ராப்ரி தேவி குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு, அதன் உள்சண்டைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகியுள்ளது. ராஷ்ட்ரிய...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe