டாக்டர் உமர் தற்கொலை வெடிகுண்டு

0
புதுடெல்லி: நவ. 13-: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை...

5 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

0
புதுடெல்லி: நவ. 13-சென்னை, டில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய ஐந்து விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஹரியானாவின் குருகிராமை தலைமை இடமாக கொண்டு செயல்படும், 'இண்டிகோ' விமான...

43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: மசோதாவில் டிரம்ப் கையெழுத்து

0
வாஷிங்டன்: நவ. 13-அமெரிக்காவில் 43 நாட்கள் அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது. அரசு நிதி மசோதாவில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.அமெரிக்காவில் அரசு துறைகளுக்கான பட்ஜெட், அக்., 1 முதல் அமலுக்கு...

காஷ்மீரின் குல்காம் பகுதியில் 200 இடங்களில் சோதனை

0
புதுடெல்லி: நவ. 13-டெல்​லி​யில் நிகழ்ந்த தாக்​குதலில் தடை செய்​யப்​பட்ட ஜமாத்​-இ-இஸ்​லாமி (ஜெஇஐ) தீவிர​வாத அமைப்​புக்கு தொடர்பு இருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.இதையடுத்​து, காஷ்மீரின் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள ஜமாத்​-இ-இஸ்​லாமி அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும்...

துருக்கியில் 2 டாக்டர்கள் சதி திட்டம்

0
புதுடெல்லி: நவ. 13-டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 மருத்துவர்களில் 2 பேர், துருக்கியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர்களை சந்தித்து சதி...

சாந்தினி சவுக் மார்க்கெட்டில் ரூ.400 கோடி வர்த்தகம் பாதிப்பு

0
புதுடெல்லி: நவம்பர் 13-டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள சாந்தினி சவுக் பகுதி யில் நாட்டின் மிகப் பெரிய மொத்தவிலை மார்க்கெட் உள்ளது. இப்பகுதிக்கு தினமும் 4 லட்சம் பேர் வருவர். தினமும் ரூ.450...

பணவீக்கம் குறைந்தது

0
புதுடெல்லி: நவம்பர் 13-மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1.54 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில், பல்வேறு பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி...

3 மணி நேரம் காரை விட்டு உமர் முகமது இறங்காதது ஏன்?

0
புதுடெல்லி: நவம்பர் 13- டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.டெல்லி செங்கோட்டை அருகே...

ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரம்: மன்னிப்பு கோரினார் பிரகாஷ் ராஜ்

0
ஹைதராபாத்: நவம்பர் 13-ஆன்​லைன் சூதாட்ட செயலி விளம்​பரத்​தில் நடித்த நடிகர் பிர​காஷ் ராஜ், ரானா, விஜய் தேவர​கொண்​டா, மஞ்சு லட்​சுமி உட்பட 29 பேருக்கு ஹைத​ரா​பாத் சிஐடி சிறப்பு விசா​ரணை குழு, நோட்​டீஸ்...

அல் பலா பல்கலை. டாக்டர்களிடம் மருத்துவர்களிடம் விசாரணை

0
புதுடெல்லி: நவம்பர் 13-டெல்லி குண்டு வெடிப்புக்கு பிறகு அல் பலா பல்கலைக்கழக. மருத்துவர்களிடம் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.டெல்லி கார் குண்டு வெடிப்பு மற்​றும் பெரு​மளவு வெடிபொருள் பறி​முதல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe