கனடா அமைச்சர்அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு

0
ஒண்டாரியா: நவ. 12-அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டில்லியில் நடந்த கார்...

சேர்க்கையை குறைத்தால் அமெரிக்க கல்லூரிகள் அழிந்து விடும்: அதிபர் டிரம்ப்

0
வாஷிங்டன், நவ. 12- அமெரிக்க கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைப்பது உயர்கல்வி முறைக்கு நிதி ரீதியாக அழிவை ஏற்படுத்தும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி...

ஏகே 47 துப்பாக்கி வைத்திருந்த உ.பி. பெண் டாக்டர் ஷாகின் யார்?

0
புதுடெல்லி: நவ. 12-உத்தர பிரதேசத்​தின் லக்​னோவைச் சேர்ந்த ஷாகின். ஹரி​யா​னா​வில் உள்ள அல் பலா மருத்​து​வக் கல்​லூரி​யில் மருத்​து​வ​ராக பணி​யாற்றி வந்​தார். அவரது காரில் இருந்து ஏ.கே. 47 ரக துப்​பாக்கி கைப்​பற்​றப்​பட்​டது....

சபரிமலை கோவில் நடை திறப்பு

0
காசர்கோடு, நவ. 12- மண்டல-மகரஜோதி யாத்திரைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.தலைமை அர்ச்சகர் அருண்குமார் நம்பூதிரி கோயிலின் கதவைத் திறந்து, தந்திரி மந்திரவாதி...

என்டிஏ-க்கு வெற்றி வாய்ப்பு

0
புதுடெல்லி: நவ. 12-பிஹாரில் நேற்று நடைபெற்ற 2-வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் நேற்று மாலை முடிவடைந்ததை முன்னிட்டு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. இதில்...

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில்

0
புதுடெல்லி: நவம்பர் 12- ​காஷ்மீர் புல்​வாமா மாவட்​டம் குல்​காமின் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்​பூரில் பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​னார். தீவிர​வாத சதி தொடர்​பான சந்​தேகத்​தின்...

பேரிடரால் அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியாவுக்கு 9வது இடம்

0
புதுடில்லி: நவம்பர் 12-இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் 80,000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரேசிலின் பெலிமில் நடந்த சிஓபி30 என்ற மாநாட்டில்...

டெல்லி கார் வெடிப்பு: 3 மணி நேரத்திற்கு முன்பே எச்சரித்த நபர்

0
டெல்லி: நவம்பர் 12-தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக வெளியாக கூடிய ஒவ்வொரு...

கொத்தாக மக்களை கொல்ல திட்டம்

0
டெல்லி: நவம்பர் 12-டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் வெடித்த வழக்கில் 13 பேர் பலியாகினர். மேலும் 15க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட்...

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன குடும்பக் கனவுகள்

0
புதுடெல்லி: நவம்பர் 12- டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe