33% மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்

0
புதுடெல்லி: நவம்பர் 11-மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களில் பெண்​களுக்கு 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல்​படுத்​தக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் பொது நல மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இந்த மனு குறித்து பதில் அளிக்​கு​மாறு மத்​திய...

ரயிலில் குளித்த பயணியை அடையாளம் கண்டு நடவடிக்கை

0
புதுடெல்லி: நவம்பர் 11-ரயிலில் குளித்த பயணி ஒருவரை ரயில்வே துறை அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.ஒரு ரயிலில் பயணி ஒருவர் கழிப்பறைக்கு அருகில் நின்று வாளி மற்றும் குவளையுடன் சோப்...

3 மாநிலங்களில் தங்க சுரங்கம்; புவியியல் ஆய்வகம் கண்டுபிடிப்பு

0
புதுடில்லி, நவ, 11- தங்கம் விலையால் அதிர்ச்சியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, நம் நாட்டில் மூன்று மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றி எஸ்.பி.ஐ., ஆராய்ச்சி அறிக்கையில்...

பிரதமர் ஜனாதிபதி இரங்கல்

0
டெல்லி, நவ, 11- டெல்லியில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரம்...

செங்கோட்டைக்கு 3 நாள் விடுமுறை!

0
டெல்லி, நவ, 11- டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு மற்றும் விரிவான விசாரணைக்காக செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படும் என தொல்லியல் துறை...

மிக பெரிய தீவிரவாத நெட்வொர்க் அம்பலம்! டெல்லி கார் வெடிப்பில் பகீர்

0
டெல்லி, நவ, 11- தலைநகர் டெல்லியில் நேற்று மாலை நடந்த கார் வெடிப்பு நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே விசாரணையில் காரை ஒட்டி வந்தது டாக்டர் உமர் முகமது கான்...

பழைய கழிவுகள் விற்பனையின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.800 கோடி வருவாய்

0
புதுடெல்லி, நவ, 11- மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும்....

பிஹாரில் நாளை2-ம் கட்ட வாக்குப்பதிவு

0
பாட்னா: நவம்பர் 10 -பிஹாரில் இரண்​டாம் கட்​ட​மாக 122 தொகு​தி​களில் நாளை சட்டப்பேரவை தேர்​தல் நடைபெறுகிறது. இந்த தொகு​தி​களில் நேற்று மாலை​யுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்​தது.பிஹாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. அங்கு...

ரூ.8,260 கோடியில் திட்டங்களை மோடி தொடங்கினார்

0
டேராடூன்: நவம்பர் 10 -உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார்.உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25...

படகு கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி; 100 பேர் மாயம்

0
கோலாலம்பூர்: நவம்பர் 10-மியான்மரில் இருந்து மலேஷியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில்100 பேர் மாயமாகினர். இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.கிழக்கு...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe