கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் விவேக் ராமசாமி

0
வாஷிங்டன், நவ. 8- குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்திய வம்சாவளி தொழிலதிபருமான விவேக் ராமசாமி ஓஹியோ மாநிலத்தின் கவர்னர் தேர்தலில் போட்டியிடுகிறார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தின் அடுத்த...

டெல்லியில் விமானங்கள் சேவை சகஜ நிலை

0
புதுடில்லி, நவ. 8- ஏஎம்எம்எஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், டில்லி விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவைகள் சகஜநிலைக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும்...

ஜி20 மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்த டிரம்ப்.. பின்னணி இதுதான்

0
வாஷிங்டன், நவ. 8- தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே அறிவித்து இருந்தார்....

தெரு நாய்களை அகற்ற உத்தரவு

0
புதுடெல்லி: நவ. 7-நாடு முழுவதும் தெருநாய் கடிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்கள் போன்ற பொது இடங்களிலிருந்து...

பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: ஆயுதம் ஏந்திய 3 பேர் கைது

0
ஸ்ரீநகர்: நவ. 7-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை போலீசார் முறியடித்தனர். தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவம்,...

மோடி சிறந்த மனிதர், எனது நண்பர் என்கிறார் அதிபர் டிரம்ப்

0
வாஷிங்டன்: நவ. 7-பிரதமர் மோடி எனது நண்பர், அவர் சிறந்த மனிதர். இந்தியா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.வெள்ளை மாளிகையின்...

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்

0
இஸ்லாமாபாத்: நவ. 7-பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.உலகெங்கும் உள்ள இளம் தலைமுறையினர், தங்கள் நாடுகளில் நடந்து...

வாக்குகள் திருட்டு குறித்து ராகுல் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை – பிஜேபி மறுப்பு

0
புதுடெல்லி, நவ. 7- வாக்குகள் திருடப்படுவதாக கூறி வரும் ராகுல்காந்தின் குற்றச்சாட்டுக்கு பிஜேபி ஆதரவு கூட்டமைப்பினர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது மகாதேவ புரா அல்லது ஆலந்தில் மட்டுமல்ல,...

இந்தியா – பாகிஸ்தான் போர் குறித்து டிரம்ப் சொன்ன புது தகவல்

0
வாஷிங்டன்: நவம்பர் 7-“இந்தியா - பாகிஸ்தான் போர் உள்ளிட்ட 8 போர்களை 8 மாதங்களில் நிறுத்தினேன். நான் இந்தியா, பாகிஸ்தானுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்குள் சண்டை வெடித்தது. 8 விமானங்கள்...

பிஹார் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்

0
பாட்னா: நவம்பர் 7-பிஹார் துணை முதல்​வரும் பாஜக மூத்த தலை​வரு​மான விஜய் குமார் சின்​ஹா, லக்​கி​சா​ராய் தொகு​தி​யில் போட்​டி​யிடு​கிறார்.அங்​குள்ள வாக்​குச் சாவடிக்கு அவர் நேற்று சென்​றார். அப்​போது ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி)...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe