உள்ளூர் மொழியில் பேச வலியுறுத்தல்

0
மும்பை: நவம்பர் 7-ஊழியர்​கள் உள்​ளூர் மொழி​யில் பேசுவதை வங்​கி​கள் உறுதி செய்ய வேண்​டும் என மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.மும்​பை​யில் நடை​பெற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தி​யா​வின் 12வது வங்கி மற்றும்...

40 விமான நிலையங்களில் சேவை குறைப்பு

0
நியூயார்க்: நவம்பர் 7-அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதால் நாட்டின் முக்கிய 40 விமான நிலையங்களில், விமானங்கள் சேவையை 10 சதவீதம் குறைப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்டு...

எலான் மஸ்க்கிற்குஒரு டிரில்லியன் டாலர் சம்பளம்

0
வாஷிங்டன்: நவம்பர் 7-எலான் மஸ்க்கிற்கு ஒரு டிரில்லியன் டாலர் சம்பளம் வழங்க டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்,...

அனில் அம்பானி நவ.14ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்

0
புதுடெல்லி, நவ. 7- பண மோசடி வழக்​கில் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிக்​கு​மாறு தொழில​திபர் அனில் அம்​பானிக்கு (66) அமலாக்​கத் துறை சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்​கள் தெரி​வித்​த​தாவது: அனில் அம்​பானி...

வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா; தபால் தலை, நாணயம் வெளியிட்டார் மோடி

0
புதுடில்லி, நவ. 7- வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ‘வந்தே மாதரம்’...

தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு

0
புதுடில்லி, நவ. 7- விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டில்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள்...

அஜித் பவார் மகனால் மஹா., முதல்வர் பட்னவிசுக்கு சிக்கல்

0
புனே: நவம்பர் 7-மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பார்த் பவாருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலம், விதிகளை மீறி 300 கோடி ரூபாய்க்கு...

ஓட்டு வங்கிக்காக ராமரை வெறுக்கின்றனர்; ராகுல், லாலு மீது மோடி பாய்ச்சல்

0
பஹல்பூர்: நவம்பர் 7-“பீஹாரில், ஓட்டு வங்கிக்காக தான் ராகுலும், லாலு குடும்பத்தினரும் ராமரை வெறுக்கின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நேற்று முடிந்தது.இறுதி கட்ட...

ரூ.1 கோடி சம்பளம் வாங்கியும் சந்தோஷமில்லை.. பணத்தால் உடைந்த குடும்பம்

0
பணம் நிறைய இருந்தால் மட்டுமே மகிழ்ச்சி கிடைக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதிகப் பணம் வந்த பிறகு தங்கள் வீட்டில் சந்தோஷம் போய்விட்டது என்று 21 வயது இளைஞர் சமூக வலைதளத்தில்...

ஹார் முதற்கட்ட தேர்தல் நிறைவு 64.46 சதவீதம் ஓட்டு பதிவு

0
பாட்னா: நவம்பர் 7-பீஹார் சட்டசபைக்கு நேற்று நடந்த முதற்கட்ட தேர்தலில், கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 64.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின.பீஹாரில், மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரு கட்டங்களாக...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe