பீகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு

0
பாட்னா: நவ. 6-பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி பதிவான வாக்குப் பதிவு...

தேர்தல் கமிஷன் வேண்டுகோள்

0
பாட்னா: நவம்பர் 6-பீஹார் தேர்தலின் முதல்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.பீஹாரில், 121 சட்டசபை தொகுதிகளில்...

வீராங்கனைகளிடம் கலந்துரையாடிய பிரதமர்

0
புதுடெல்லி: நவ. 6-'இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமில்லை. அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது,' என்று உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.நவ., 2ம் தேதி...

பிஆர்எஸ் கட்சியை பிஜேபியிடம் அடமானம் வைத்தகேசிஆர்: ரேவந்த் குற்றச்சாட்டு

0
ஹைதராபாத்: நவம்பர் 6-தெலங்கானா மாநிலம் ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் சட்​டப்​பேரவை தொகு​திக்கு விரை​வில் இடைத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ் கட்​சிகளுக்கு இடையே மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.இந்​நிலை​யில் ஜூப்ளி...

மத்திய அமைச்சரின் பாதுகாப்புவாகனம் மீது தாக்குதல்

0
கோல்கட்டா: நவம்பர் 6-மேற்கு வங்கத்தின் மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது ஆளும் திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடியா மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்...

ராணுவத்துக்கு மதம், ஜாதி கிடையாது: ராகுல் கருத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்

0
புதுடெல்லி: நவம்பர் 6-ராணுவத்​துக்கு மதம், ஜாதி ஆகியவை கிடை​யாது என ராகுல் கருத்​துக்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பதில் அளித்​துள்​ளார்.பிஹார் மாநிலம் அவுரங்​கா​பாத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் மக்​களவை காங்​கிரஸ் தலை​வர்...

மகனின் முதல் சம்பளத்தை வாங்கிய பெற்றோர் மகிழ்ச்சி: சமூக ஊடகத்தில் வைரல்

0
புதுடெல்லி: நவம்பர் 6-இளைஞர் ஒருவர் தனது முதல் சம்​பளத்தை பெற்​றோரிடம் கொடுத்த பிறகு அவர்​களின் முகத்​தில் ஏற்​பட்ட மகிழ்ச்​சியை படம் பிடித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் பகிர்ந்து கொண்​டுள்​ளார். டெல்லி அருகே காஜி​யா​பாத்தை சேர்ந்த...

உபேர் ஓட்டுநராக பணிபுரிந்து ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவும் தொழிலதிபர்

0
புதுடெல்லி: நவம்பர் 6-இந்​தி​ய தொழிலதிபரான நவ் ஷா அண்​மை​யில் பிஜி நாட்​டுக்​குச் சென்​றுள்​ளார். அப்​போது உபேர் நிறு​வனத்​தின் ஒரு வாடகை காரில் ஏறி​னார். அந்​தக் காரை 86 வயதான முதியவர் ஓட்​டிச் சென்​றார்....

அமலாக்கத் துறைக்கு பாராட்டு

0
புதுடில்லி, நவ. 6- சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை...

ஆந்திராவில் மேலும் ஒரு பஸ் விபத்து

0
அமராவதி, நவ. 6- ஆந்திராவின் மேலும் ஒரு பேருந்து தீப்பற்றியுள்ளதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு ஒடிசா மாநில ஆர்டிசி பேருந்து சென்று கொண்டிருந்தது. இன்று காலை 7.45...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe