வன்முறையை சகிக்க முடியாது: தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

0
கான்பூர்: நவ. 3-பிஹார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஜன்சுராஜ் கட்சியைச் சேர்ந்த துலர்சந்த் யாதவை கொலை செய்த ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில்...

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி

0
பாட்னா: நவ. 3-பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது.பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக...

உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மீன்பிடித்து ராகுல் காந்தி

0
பாட்னா: நவம்பர் 3- பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

0
கர்துாம்: நவம்பர் 3-சூடானின் எல் - பாஷர் நகரை, துணை ராணுவப் படையான ஆஸ்.எஸ்.எப்., கைப்பற்றிய பின் ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வடக்கு ஆப்ரிக்க நாடான சூடானின் எல் - பாஷர் நகரை, சூடான்...

அமெரிக்காவில் பிரம்மாண்ட முருகன் சிலை

0
நியூயார்க்: நவம்பர் 3-அமெரிக்காவின் கரோலினாவில் மிகப்பிரம்மாண்டமாக முருகன் கோவில் கட்டப்படுவது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சமூக ஊடகங்களில் இந்தியர்களுக்கு எதிராக அமெரிக்காவில் கடுமையான வெறுப்பு பதிவு செய்யப்படும் நிலையில்...

சிறுவனை கட்டிலுடன் பள்ளிக்கு தூக்கி சென்ற உறவினர்கள்

0
ஜெய்ப்பூர்: நவம்பர் 3-பள்ளிக்கு செல்ல மறுத்த சிறுவனை, அவனது உறவினர்கள் கட்டிலுடன் பள்ளி வரை தூக்கிச் சென்ற வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு...

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது; கனடா பிரதமர்

0
ஒட்டாவா: நவம்பர் 3-‘அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் போக்கை மாற்ற வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை வலுப்படுத்தி வருகிறோம்,’ என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம்...

“உங்க நாட்டில் ராணுவம் இறங்கும்..” நேரடியாக டிரம்ப் விடுத்த எச்சரிக்கை

0
வாஷிங்டன்: நவம்பர் 3-உலகெங்கும் இருக்கும் பல்வேறு போர்களை நானே முடிவுக்குக் கொண்டு வந்தேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அவரே ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை...

இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் வழிபாடு

0
புதுடில்லி: நவ. 1-விண்ணில் நாளை (நவ., 02) பாய உள்ள எல்விஎம் 3- எம்5 ராக்கெட் திட்டம் வெற்றி அடைய, திருப்பதியில் இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வழிபாடு நடத்தினர்.சந்திரயான் 3...

கலவரத்தில் 700 பேர் பலி? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

0
டொடோமா: நவ. 1-தன்சானியா நாட்டில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறை வெடித்தது. தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe