பாகிஸ்தானை எச்சரிக்கும் தலிபான்கள்

0
காபூல்: 'அக். 31 -சிலர் தெரிந்தோ, தெரியாமலோ, நெருப்புடன் விளையாடுகிறார்கள்' என்று பாகிஸ்தானுக்கு ஆப்கன் தலிபான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, ஆப்கனுக்கும், பாகிஸ்தானுக்கும்...

தெலுங்கானா காங்., அமைச்சரவையில் அசாருதீனை சேர்க்க பா.ஜ., எதிர்ப்பு

0
ஹைதராபாத்: அக்.31-தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், ஆளும் காங்., - எம்.எல்.சி.,யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் கேப்டனுமான முகமது...

கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு

0
புதுடெல்லி: அக். 31 -இந்த தீபாவளி பண்டிகையின் போது பிளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் வணிக நிறுவனங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருந்தன. 91 சதவீதம் பேர் இந்த...

மனைவி முகத்தில் மீன் குழம்பு ஊற்றிய கணவர் மீது வழக்கு

0
கொல்லம்: அக்.31-கேரளாவில் பேய் பிடித்திருப்பதாகக் கூறி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், சந்தயமங்கலத்தைச் சேர்ந்தவர் சஜீர். இவர் தனது மனைவி ரெஜிலாவுக்கு பேய் பிடித்திருப்பதாக...

பேசுவதை மொழிபெயர்க்கும் முதல் ஏஐ தொழில்நுட்பம்

0
ஜெய்ப்பூர், அக். 31- பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார்.ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்​வால். வாராணசி...

ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு

0
மெல்பர்ன்: அக்.31-பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார்.ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி...

இந்தியர்கள் பணம் அனுப்புவதை விரைவுபடுத்த நடவடிக்கை

0
மும்பை: அக்.31-வெளிநாடு வாழ் இந்தியர் கள் தாயகத்தில் உள்ள தங் களது உறவினர்களுக்கு பணம் அனுப்புவதை விரைவுபடுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத் துள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.இதுகுறித்து...

குப்பை தொட்டியில் கிடந்த பேப்பர்.. அடுத்த நொடியே ரூ.2.5 கோடிக்கு அதிபதி

0
காந்தி நகர், அக். 31- குஜராத் மாநிலத்தில் தனது தாத்தாவின் வீட்டைச் சுத்தம் செய்த வந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டியுள்ளது. அங்குக் குப்பைத் தொட்டியில் இருந்து பங்கு...

இந்தியாவின் உள்கட்டமைப்பில் ரூ.44,000 கோடி முதலீடு

0
மும்பை: அக்.31-இந்தியாவின் உள்கட்டமைப் பில் 5 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக சரக்கு போக்குவரத்து நிறுவனமான டிபி வேர்ல்டு தெரிவித்துள்ளது.இதுகுறித்து டிபி வேர்ல்டு...

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக பிரத்யேக செயலி உருவாக்கம்

0
குமுளி: அக்.31-சபரிமலை ஐயப்பன் கோயி​லில் மண்டல பூஜை நவ. 17-ல் தொடங்கி டிச. 27-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​காக நவ. 16-ல் கோயில் நடை திறக்​கப்பட உள்​ளது. ஒரு மண்​டலம் விரதமிருந்து...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe