ஹெட்போனுடன் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த 2 சிறுவர் உயிரிழப்பு
மும்பை: அக். 28-மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டம் பல்தி கிராமத்துக்கு அருகில் நேற்று முன்தினம் காலை 11 மணியளவில் அகமதாபாத் - ஹவுரா விரைவு ரயில் மோதியதில் 16-17 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.இவர்கள்...
வெளிநாட்டவர்கள் அமெரிக்கா வந்து செல்ல புது வழிகாட்டு முறைகள் வெளியீடு
வாஷிங்டன், அக். 28- வெளிநாட்டவர்கள் மற்றும் க்ரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்கா வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு முறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது வரும் டிச.,26 முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்க...
ரீல் எடுக்கும்போது யமுனை ஆற்றில் தவறி விழுந்த எம்எல்ஏ:
புதுடெல்லி, அக். 28- டெல்லியில் யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நெகி ஆற்றில் தவறி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தலைநகர் டெல்லியில்,...
போர் சூழலுக்கு தயாராக இருக்க வேண்டும்
புதுடெல்லி: அக். 28-இந்திய ராணுவம் எப்போதும் போர் சூழலுக்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான்...
ரஷ்யாவை சாடிய அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், அக். 28- ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது. இதற்கு பதிலாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினை அதிபர் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.ரஷ்யா, உக்ரைன்...
கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு லாட்டரி அருகில் ரூ.226 கோடி பரிசு
துபாய், அக். 28- ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் கேரளாவை சேர்ந்த 29 வயதே ஆன அனில்குமார் என்பவருக்கு வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது. ரூ.226...
மோந்தா புயல்: தமிழகம், ஆந்திராவில் உஷார் நிலை
புவனேஸ்வர்: அக். 27-மோந்தா புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகியவை உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது....
வாக்காளர் பட்டியல் திருத்தம்
புதுடெல்லி: அக். 27-பீகரைப் போல 15 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை மேற்கொள்ள மத்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக களம் இறங்கி உள்ளது.அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள்...
டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: 100 சதவீதவரி விதிப்பில் பின் வாங்கிய அமெரிக்கா
வாஷிங்டன்: அக். 27-தென் கொரியாவில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப்- சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேச்சு நடத்த உள்ள நிலையில், சீனாவுக்கு 100 சதவீத வரி...
அடுத்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்; அரசுக்கு கவாய் பரிந்துரை
புதுடெல்லி: அக். 27-சுப்ரீம்கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்தை நியமிக்க மத்திய அரசுக்கு தற்போதைய தலைமை நீதிபதி கவாய் பரிந்துரை செய்துள்ளார்.சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பிஆர் கவாய் மே 14ம்...




















