பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக

0
புதுடெல்லி, அக். 25- ம​கா​ராஷ்டிரா சட்​டப்​பேரவை தேர்​தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும்...

50,000 பவுண்ட் மதிப்பில் சிறுவர் கதை புத்தகத்துக்கு புக்கர் பரிசு

0
லண்டன்: அக். 25-சிறு​வர்​களுக்​கான கதை புத்​தகத்​துக்கு புக்​கர் பரிசு, அடுத்​தாண்டு முதல் தொடங்​கப்​படு​வ​தாக புக்​கர் பரிசு அறக்​கட்​டளை அறி​வித்​துள்​ளது.இங்​கிலாந்து மற்​றும் அயர்​லாந்​தில் ஆங்​கில மொழி​யில் வெளி​யிடப்​படும் சிறந்த புனைக் கதை புத்​தகத்​துக்கு ஒவ்​வொரு...

யாரும் நெருக்கடி அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

0
பெர்லின்: அக். 25-அமெரிக்கா உட்பட பல முக்​கிய கூட்​டாளி​களு​டன் நடந்து வரும் பேச்​சு​வார்​த்தைகளுக்கு மத்​தி​யில், வர்த்தக ஒப்​பந்​தத்தை பொறுத்​தவரை​யில் இந்​தி​யா​வுக்கு யாரும் நெருக்​கடி அளிக்க முடி​யாது என்று மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை...

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக முடியாது: தேஜஸ்வி யாதவ் கருத்து

0
பாட்னா: அக். 25-தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி (என்​டிஏ) மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் நிதிஷ்கு​மார் முதல்​வ​ராக முடி​யாது என்று ஆர்​ஜேடி கட்​சி​யின் தலை​வர் தேஜஸ்வி யாதவ் தெரி​வித்​துள்​ளார். பிஹார் மாநிலத்​தில் நவம்​பர் மாதம் 6...

வரி செலுத்துவோரை கண்ணியமாக நடத்த வலியுறுத்தல்

0
புதுடெல்லி, அக். 25- நேர்​மை​யாக வரி செலுத்​து​வோரிடம் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அதி​காரி​கள் கண்​ணி​யத்​துட​னும், பரிவுட​னும் நடந்து கொள்ள வேண்​டும் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்தி உள்​ளார்....

கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிக்க வாய்ப்பு

0
புதுடெல்லி: அக். 25- ரஷ்யாவின் இரண்டு முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவிலிருந்து...

சத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு

0
புதுடில்லி: அக்.24-’’டில்லியில் இந்த ஆண்டு நடைபெறும் சத் பூஜையின் போது, சுத்தமான சுற்றுச்சூழல் பின்பற்றப்படும்,’’ என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார்.டில்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தலைமையில் நடந்த சிறப்பு...

20 பயணிகள் உயிரோடு தகனம்

0
கர்னூல்: அக். 24-ஆந்திர மாநிலம், கர்னூல் அருகே ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, பைக் மீது மோதியதில், தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில்...

மத்திய கிழக்கில் அமைதிக்கு இந்தியா முழு ஆதரவு

0
நியூயார்க்: அக்.24-இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்தான வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதி ஒப்பந்தத்தை வரவேற்றதுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான ராஜதந்திர முயற்சிகளை ஐநாவில் இந்தியா பாராட்டியது.பாலஸ்தீனப் பிரச்னை உட்பட மத்திய கிழக்கின்...

டில்லியில் காற்று மாசு தொடர்ந்து மிகவும் மோசம்ஆனந்த் விஹார் ஆபத்தான பகுதி

0
புதுடில்லி: அக்.24-டில்லியில், நேற்று காலை நிலவரப்படி, காற்றின் தரம், மிகவும் மோசம் என்ற அளவிலேயே இருந்தது. எனினும், ஆனந்த் விஹார் பகுதி, ஆபத்தான பகுதியிலேயே உள்ளது.தீபாவளி கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. உச்ச...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe