சோடியம் தெரு விளக்குகள் அகற்ற டில்லியில் முடிவு

0
புதுடில்லி, அக். 24- டில்லியில் ஒரு லட்சம் இடங்களில் தற்போது உள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு, அவற்றை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, டெண்டர் வெளியிட, பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. டில்லியில் சில...

ரஷ்யா தாக்கப்பட்டால் கடும் பதிலடி – என்கிறார் அதிபர் புடின்

0
மாஸ்கோ: அக்.24-‘’ரஷ்யா மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அழுத்தம் பலனளிக்காது’’ என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்து உள்ளார்.போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா சம்மதிக்காததால், அமெரிக்க அதிபர்...

ஒரு கிலோ தக்காளி ரூ.600.. எல்லையை மூடி பாகிஸ்தானை கதறவிடும் ஆப்கான்

0
இஸ்லாமாபாத்: அக். 24-பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து உணவு பொருட்கள்...

இந்திய டிவி தொடரில் முதன்முறையாக தோன்றுகிறார் தொழிலதிபர் பில் கேட்ஸ்

0
புதுடில்லி, அக். 24- பிரபல அமெரிக்க கோடீஸ்வரரும், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில் கேட்ஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல ஹிந்தி தொடரில் நடிப்பது உறுதியாகியுள்ளது.கடந்த 2020ல்,...

இந்தியா-அமெரிக்கா வர்த்தக பஞ்சாயத்து! தீர்வு எப்போது?

0
டெல்லி: அக்.24- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்ற பாதையில் செல்வதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இரு நாடுகளும் நியாயமான மற்றும்...

தலைப்பாகை பூசாரிகள் மோதல்

0
புதுடெல்லி: அக்.24-மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்​ளது. இங்கு நேற்​று ​முன்தினம் காலை தலைப்​பாகை அணிவ​தில் 2 பூசா​ரி​களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்​டது. இதுகுறித்து...

அமெரிக்காவில் லாரி மோதி 3 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவர் கைது

0
கலிபோர்னியா: அக். 24-அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக குடியேறிய இந்​திய டிரைவர் ஒருவர் போதை​யில் லாரியை ஓட்​டி, கார் மீது மோதி​னார். இதில் 3 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர்.இந்​தி​யா​வைச் சேர்ந்​தவர் ஜஷன் ப்ரீத்...

ஜி ஜின்பிங் தலைமைக்கு உயர்நிலை குழு ஆதரவு

0
பெய்ஜிங்: அக். 24-சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013-ம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 2023-ம் ஆண்​டில்...

4 ரவுடிகள் சுட்டுக் கொலை

0
புதுடெல்லி: அக். 23-இன்று அதிகாலை டெல்லியில் நடந்த என்கவுன்டரில் பீகாரைச் சேர்ந்த நான்கு முக்கிய ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த ரவுடிகள் அனைவரும் சிக்மா என்ற கேங்கை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மீது ஏகப்பட்ட...

இண்டியா கூட்டணி வேட்பாளர்கள்11 தொகுதிகளில் எதிரெதிர் போட்டி

0
பாட்னா: அக். 23-பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகள், 11 தொகு​தி​களில் ஒரு​வரை எதிர்த்து ஒரு​வர் போட்​டி​யிடு​கின்​றனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.பிஹார் சட்​டப்​பேர​வை தேர்​தலில் 2-வது மற்​றும் கடைசி கட்ட...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe