தீவிரவாதத்தை ஒற்றுமையுடன் எதிர்ப்போம்: ட்ரம்புக்கு மோடி அழைப்பு
புதுடெல்லி: அக், 23-தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் தீபாவளி வாழ்த்துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்...
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை
வாஷிங்டன்: அக், 23-ரஷ்யாவின் மிகப்பெரிய 2 எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை முடிவுக்கு கொண்டு, அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்....
நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி
புதுடெல்லி: அக், 23-ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர்...
சீனாவுக்கு 155% வரி விதிக்கிறேன் அமெரிக்க அதிபர் புதிய அறிவிப்பு
நியூயார்க்: அக், 23-சீன தயாரிப்பு பொருட்கள் இறக்குமதிக்கு, நவ., 1-ம் தேதி முதல் 155 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், டிரம்ப்...
பெண்களுக்கு ரூ.30,000 சம்பளத்தில் நிரந்தர வேலை! தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு
பாட்னா: அக், 23-பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், நாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு ரூ.30,000 மாத சம்பளத்தில் வேலை கொடுப்போம் என்றும், அந்த வேலை நிரந்தர வேலையாக இருக்கும் எனவும்...
குளிர்கால ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்கிறார் அபிநவ் பிந்த்ரா
புதுடெல்லி: அக், 23-குளிர்கால ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள மிலன், கார்டினா டி’ஆம்பெசோ நகரங்களில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான ஒலிம்பிக்...
ராகுல் வாக்குறுதி அளித்தும் ‘சீட்’ இல்லை
பாட்னா: அக், 23-ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தும், பிஹார் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது என்று ‘மலை மனிதன்’ என்று புகழப்படுபவரின் மகன் வேதனை தெரிவித்துள்ளார்.பிஹார் மாநிலம் கயா மாவட்டம் கெலார் கிராமத்தை...
தீபாவளிக்கு ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை
புதுடெல்லி: அக், 23-தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது.இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு...
ஹைதராபாத் இளைஞரை போர் புரிய வைத்த கொடூரம்.. இந்தியர் பலி
மாஸ்கோ, அக். 23- கட்டட துறை சார்ந்த பணிக்கு ரஷ்யா சென்ற ஹைதராபாத் இளைஞரை ஏமாற்றி பயிற்சி கொடுத்து உக்ரைனுக்கு எதிராக போர் புரிய வைத்த கொடூரம் நடந்துள்ளது.அதுமட்டுமின்றி துப்பாக்கியை கழுத்தில் வைத்து...
ஜனாதிபதியின் சபரிமலை பயணத்தால் சர்ச்சை
திருவனந்தபுரம், அக். 23- நேற்று சபரிமலைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருமுடி கட்டி 18 படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தார். இந்த நிலையில் அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்...




















