பதற வைக்கும் சம்பவம்! பசு பாதுகாவலர் மீது சரமாரி துப்பாக்கி சூடு!
ஹைதராபாத், அக். 23- ஹைதராபாத்தில் காட்கேசர் என்ற பகுதியில் பசு கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்த சோனு என்பவர் மீது துப்பாக்கி சீடு நடத்தப்பட்டுள்ளது.. பசு கடத்தும் கும்பலைச் சேர்ந்த சிலர்,...
உலகின் பூச்சிகளே இல்லாத ஐஸ்லாந்தில் கொசு கண்டுபிடிப்பு
ரேக்ஜவீக், அக். 23- உலகின் பூச்சிகளே இல்லாத முதல் நாடான ஐஸ்லாந்தில் தற்போது முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 பெண் மற்றும் ஒரு ஆண் கொசுக்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் கொசுக்கள் இல்லாத...
சைபர் மோசடியில் இருந்து பணத்தை காக்க புதிய அம்சங்கள்
புதுடில்லி, அக். 23- சமூக வலைதளங்களை பயன்படுத்தி மக்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவதை தடுக்க, ‘மெட்டா’ நிறுவனம் தங்களின், ‘வாட்ஸாப், பேஸ்புக்’ தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும்...
ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு அறிமுகம்
புதுடெல்லி, அக். 23- ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம்...
தீவிரவாதத்துக்கு ‘ஹலால்’ நிதி: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு
லக்னோ, அக். 23- உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: ஹலால் சான்றிதழ் பெறப்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே, எந்தவொரு பொருளை நீங்கள்...
தீபாவளி நாளில் அதிகரித்த காற்று மாசு – டெல்லி மக்கள் மூச்சு திணறல்
புதுடில்லி: அக்டோபர் 21 டில்லியில் காற்று மாசு ஏற்கனவே அதிகரித்திருந்த நிலையில், தீபாவளியை ஒட்டி நேற்று பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் பல இடங்களில் மேலும் உயர்ந்துள்ளது.டில்லி மற்றும் என்.சி.ஆர்., எனப்படும் தேசிய தலைநகரை ஒட்டிய...
பொலிவியாவில் 20 ஆண்டு சோஷலிச ஆட்சி முடிந்தது: புதிய அதிபர் தேர்வு
லா பாஸ், அக். 21- பொலிவியாவில் 20 ஆண்டு கால சோஷலிச அரசை முடிவுக்கு கொண்டு வந்து, ரோட்ரிகோ பாஸ் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில், 20...
அழிக்கப்படுவார்கள்” – ஹமாஸுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், அக். 21-“ஹமாஸ் இயக்கத்தினர் சரியாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அழிக்கப்படுவார்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான...
டிரம்பின் விருப்பத்தை நிராகரித்தார் ஈரான் தலைவர் கமேனி
டெஹ்ரான்: அக்டோபர் 21-பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பத்தை ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி நிராகரித்தார். மேலும், அவர் அமெரிக்கா ஈரானின் அணுசக்தி திறன்களை அழித்துவிட்டதாக டிரம்ப் கூறியதை மறுத்தார்.ஈரான்-...
வர்த்தக ஒப்பந்தம் செய்யாவிட்டால் 155 சதவீதம் வரி; சீனாவுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
வாஷிங்டன்: அக்டோபர் 21-அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் , சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை...




















