தலித்துகளின் நீதிக்காக போராடுவோம்: ராகுல்

0
லக்னோ: அக்டோபர் 17-’நாட்டில் தலித்துகளுக்கு எதிராக எங்கு அட்டூழியங்கள் நடந்தாலும், அவர்களுக்கு நீதி கிடைக்க போராடுவோம்’’ என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.அக்டோபர் 2ம் தேதி உ.பி.,யில் உள்ள...

ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க ஒப்பந்தம்

0
புதுடெல்லி: அக்.17-ரூ.4,100 கோடி​யில் இலகு ரக பன்னோக்கு ஏவு​கணை வாங்க இங்​கிலாந்து நிறு​வனத்​துடன் இந்​திய ராணுவம் ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளது.இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு இந்​தியா வந்​திருந்​தார்....

துடித்த கர்ப்பிணி: வீடியோ அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்

0
மும்பை: அக்டோபர் 17-மஹாராஷ்டிராவின் மும்பையில், ஓடும் ரயிலில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை ரயிலில் இருந்து இறக்கிய இளைஞர், டாக்டரை ‘வீடியோ’ அழைப்பில் தொடர்பு கொண்டு அவரது உதவியுடன் பிரசவம் பார்த்த சம்பவம்...

பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்

0
காபூல்: அக்.17-பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச்...

கனடா, அமெரிக்க விமான நிலையங்களை ஹேக் செய்த ஹமாஸ் ஆதரவாளர்கள்

0
வாஷிங்டன்:அக்டோபர் 17- கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது.இஸ்ரேல்,...

பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் முதல்வரா?

0
புதுடெல்லி: அக்டோபர் 17-அடுத்த மாதம் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனரும், தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ்...

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா

0
புதுடெல்லி: அக்டோபர் 17-வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது.ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும்...

காமெடி நடிகரின் உணவகத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

0
புதுடில்லி: அக்டோபர் 17-கனடாவில் காமெடி நடிகருக்கு சொந்தமான உணவகத்தின் மீது மீண்டும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த 4 மாதங்களில் நடந்த மூன்றாவது தாக்குதலாகும்.கபில் சர்மா, ஹிந்தி நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி...

ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்கிறேன்; டிரம்ப் அறிவிப்பு

0
வாஷிங்டன்: அக்டோபர் 17-‘ஹங்கேரியில் ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்பு உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உதவும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது குறித்து அமெரிக்க அதிபர்...

டிரம்ப் கருத்து – இந்தியா மறுப்பு

0
புதுடெல்லி: அக். 16-ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தம் என்று தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்ததை இந்தியா மறுத்துள்ளது. ரஷ்யாவிடம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe