காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்துஎகிப்தில் பேச்சுவார்த்தை

0
எகிப்து: அக்டோபர் 13-காசாவில் அமைதியை நிலை நிறுத்துவது தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் போடப்படவுள்ளது. எகிப்த் நாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்

0
புதுடில்லி: அக்டோபர் 13-இதுவரை இல்லாத வகையில் 2025ம் ஆண்டில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் மாவோயிஸ்ட்டுகள் முழுவதுமாக ஒழிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை...

பிஹார் தேர்தலில் 20 ஆண்டாக போட்டியிடும் டெலிவரி ஊழியர்

0
பாட்னா: அக்டோபர் 13- பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோட்டே லால் மகதோ. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஊழியரான இவர் கடந்த 20 ஆண்டுகளாக விடாப்பிடியாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு வருகிறார்.எம்.பி., எம்.எல்.ஏ.,...

வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்த சீனா; இறங்கி வந்தார் டிரம்ப்

0
வாஷிங்டன்: அக்டோபர் 13-அமெரிக்கா சீனாவிற்கு உதவ விரும்புகிறது, அதற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என 100% வரி விதித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு...

மதுரையில் பிரச்சார பயணத்தை தொடங்கினார் நயினார்

0
புதுடெல்லி:அக்டோபர் 13-`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர்...

பிஹார் பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு முடிந்தது

0
புதுடெல்லி: அக்டோபர் 13-பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​படி ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ), பாஜக தலா 101 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்...

மருத்துவ மாணவி நள்ளிரவில் வெளியில் வந்தது எப்படி?

0
கொல்கத்தா: ‘அக்டோபர் 13-‘​பாலியல் வன்​கொடுமைக்கு ஆளான மருத்​துவ மாண​வி, நள்​ளிரவு 12.30 மணிக்கு வெளி​யில் வந்​தது எப்​படி?’’ என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி எழுப்​பிய கேள்வி சர்ச்​சைக்கு உள்​ளாகி உள்​ளது.மேற்கு...

பி.எஸ்.எப்., விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர்

0
புதுடில்லி: அக்டோபர் 13-பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் வரலாற்றில் முதன்முறையாக, விமானப்பிரிவில் முதல் பெண் இன்ஜினியர் நியமிக்கப்பட்டுள்ளார்.எல்லை பாதுகாப்பு படை யில், 1969ம் ஆண்டு முதல் விமானப்பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில்,...

உயிர் காக்கும் மருந்துகள் தரமாக இருப்பது அவசியம்

0
புதுடில்லி: அக்டோபர் 13-மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த, 20க்கும் மேற்பட்ட குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்ததும், ராஜஸ்தான் மாநிலத்தின் சிகார்...

அமெரிக்கா இரட்டை வேடம்: சீன வர்த்தக அதிகாரி குற்றச்சாட்டு

0
பெய்ஜிங்: அக்.13சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1-ம்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe