இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா
ஓஸ்லோ; அக்டோபர் 10உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.உலக நாடுகள் மத்தியில் நோபல் பரிசு என்பது மகத்துவமான...
8 மணி நேரம் பணிபுரியும் சர்ச்சை: தீபிகா படுகோன் பதிலடி
மும்பை : அக்டோபர் 108 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என கூறியது சர்ச்சையானதற்கு தீபிகா படுகோன் காட்டமாக பதிலடிக் கொடுத்துள்ளார்.சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு...
கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ்: அக்டோபர் 10-கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.அதில், 85 வயதான அசோகா ஜெயவீரா என்பவர்...
பர்தாவுடன் தப்பிய துறவி பூஜா: உ.பி.யின் அலிகர் கொலை வழக்கின் முக்கியக் குற்றவாளி
புதுடெல்லி: அக்டோபர் 10உத்தரப்பிரதேசம் அலிகர் கொலை வழக்கில் தேடப்படுபவர், இந்துமகா சபாவின் பொதுச்செயலாளர் துறவி பூஜா சகுன் பாண்டே. இவர், முஸ்லிம் பெண்களைப் போல் பர்தா அணிந்து தலைமறைவானதாத் தகவல் வெளியாகி உள்ளது.உபியின்...
காவலர் தேர்வுக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர்கள் விண்ணப்பம்
புதுடெல்லி: அக்டோபர் 10மத்தியப் பிரதேச மாநிலத்தின் காவலர்கள் பணிக்கானத் தேர்வு அக்டோபர் 30-ல் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தகுதி கொண்ட பணிக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.மத்தியப்...
ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: அக்டோபர் 10ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்னாகோர்காய்க்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தாண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நான்காவதாக...
தேவசம் அமைச்சர் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் அமளி
திருவனந்தபுரம்: அக்டோபர் 10- சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ்...
தொழிலாளர் வரைவு கொள்கை வெளியீடு
புதுடெல்லி, அக். 10- பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க...
பிரிட்டனில் சிறந்த பள்ளியாக தேர்வானது ஹிந்து பள்ளி
லண்டன், அக். 10- பிரிட்டனின் ஹாரோவில் இயங்கி வரும் ஹிந்து பள்ளிக்கு, அனைத்து பிரிவுகளிலும் சிறந்த பள்ளி என்ற உயரிய தரவரிசையை அந்நாட்டு கல்வி கண்காணிப்பு அமைப்பு வழங்கியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின்...
டிரம்ப் கிண்டல்
நியூயார்க், அக். 10- ஒன்றுமே செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு கிடைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக விமர்சித்துள்ளார். இன்று 2025ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட இருக்கிறது. விருதுக்காக...




















