கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை
பியாங்யாங், அக். 9- வட கொரிய அரசுக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ‘ஹேக்கர்’ எனப்படும் இணையத் திருடர்கள், ‘கிரிப்டோகரன்சி’ திருட்டில் புதிய சாதனை படைத்துள்ளது தெரிய வந்துள்ளது. உலகம் முழுதும் கிரிப்டோகரன்சி...
இந்தியா வந்தார் ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி
புதுடில்லி, அக். 9- ஆப்கன் அமைச்சர் அமிர்கான் முட்டாகி இந்தியா வந்துள்ளார். அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்களின் ஆட்சி நடக்கிறது. ரஷ்யாவை தவிர எந்த நாடும், தலிபான்களின்...
உச்ச நீதிமன்றத்தில் விஜய் கட்சி முறையீடு
புதுடெல்லி அக்டோபர்.8-41 உயிர்களைப் பலிகொண்ட கரூர் கூட்ட நெரிசல் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.இந்த சம்பவம்...
இருமல் எமன் சிரப் – குழந்தைகள் பலி 20 ஆக அதிகரிப்பு
டெல்லி:அக்டோபர் 8தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை குடித்ததால் மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், ஏற்கெனவே 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை தற்போது...
ஒரே மாதத்தில் பீகாருக்கு 3 முறை சென்ற பிரதமர் மோடி
பீகார்: அக்டோபர் 8அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டங்களை தொடங்கி வைத்திருப்பது...
இந்தியா வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
மும்பை, அக். 8- இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் இந்தியா வந்துள்ளார்.மும்பை விமான நிலையத்தில் அவரை முதல்வர் பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் வரவேற்றனர்....
டெல்லியில் தொடர் கனமழைதிருப்பி விடப்பட்ட 15 விமானங்கள்
புதுடில்லி;அக்டோபர் 8டில்லியில் கனமழை காரணமாக 15 விமானங்கள் திடீரென திருப்பி விடப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.தலைநகர் டில்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலையில் மாற்றம் காணப்படுகிறது. திடீரென பெய்த கனமழையால் சாலையோரங்களில்...
கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை
வாஷிங்டன் : அக்டோபர் 8கலிபோர்னியாவில் இனி தீபாவளிக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்ததற்காக கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசமை இந்திய அமெரிக்க மற்றும் இந்து சமூகங்கள் பாராட்டியுள்ளன.அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...
அரசின் தலைவராக 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பிரதமர் மோடி
புதுடில்லி, அக். 8- அரசின் தலைவராக, 25வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதும், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதும் தன் இடைவிடாத முயற்சி,” என, குறிப்பிட்டுள்ளார்.குஜராத் முதல்வராக,...
அவையில் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள் -துணை ஜனாதிபதி வேண்டுகோள்
புதுடில்லி, அக். 8- அவையில் உரிமைக்காக குரல் கொடுங்கள், ஆனால் லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள் என்று ராஜ்ய சபா எம்பிக்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டில்லியில் உள்ள பார்லி. வளாகத்தில்...




















