அய்யப்பன் கோவில் தங்க கவசம் எடை குறைந்த விவகாரத்தில் மர்மம்

0
திருவனந்தபுரம்; அக்டோபர் 7-சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடக்கும் சம்பவங்களில் ஏதோ சந்தேகம் உள்ளதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன்...

பீஹார் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி!

0
பாட்னா; அக்டோபர் 7-அக்டோபர் 9ம் தேதி வேட்பாளர்களை அறிவிக்க போவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.பீஹாருக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன்...

இனப்படுகொலை செய்யும் நாடு: ஐநாவில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா

0
நியூயார்க்: அக்.7-'இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சி செய்யும். உலகம் பாகிஸ்தானின் பொய் பிரசாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது'' என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி...

மன்னிப்பு கேட்க மாட்டேன்’ – தலைமை நீதிபதி மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர்

0
புதுடெல்லி: அக்.7-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், தனது செயலுக்கு வருத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.உச்ச நீதி​மன்​றத்​தில் தலைமை நீதிபதி பி.ஆர்​. க​வாய்...

பள்ளி கட்டடம் இடிந்த துயரம்: பலி 61 ஆக உயர்வு

0
ஜகார்த்தா: அக்.7-இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் இந்தோனேஷியாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள...

கொலை வழக்கில் பெண் சாமியார் பூஜாவை தேடும் பணி தீவிரம்

0
புதுடெல்லி: அக்.7-உ.பி.​யின் அலிகர் நகரில் கடந்த 2017-ல் ஆன்​மிக மடம் தொடங்​கிய​வர் பெண் சாமி​யார் பூஜா சகுன் பாண்டே எனும் அன்​னபூர்ணா பாரதி (40). இவருக்கு பல ஆயிரம் சீடர்​கள் உள்​ளனர். நிரஞ்​சன்...

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு

0
டெல்லி, அக். 7- பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல்...

ஈரான் எடுத்த மிக வினோத நடவடிக்கை! பயங்கரமா இருக்கே

0
தெஹ்ரான், அக். 7- மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் சர்வதேச பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து வருகிறது. இதனால் அங்குப் பொருளாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கரன்சி மதிப்பும் தாறுமாறாகச் சரிந்து வருகிறது....

அமைச்சராக விரும்பினால் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்யலாம்

0
புதுடெல்லி, அக். 7- சாட்சிகளை கலைக்க முற்பட்டால் எந்த நேரமும் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எங்களால் ரத்து செய்ய முடியும். அவர் அமைச்சராக விரும்பினால் நீதிமன்றத்தில் தனியாக மனுதாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்ற...

ஆப்பிரிக்க அரசருக்கு 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 உதவியாளர்கள்

0
துபாய், அக். 7- ஆப்​பிரிக்​கா​வின் தெற்கு பகு​தி​யில் உள்ள எஸ்​வாட்​டினி நாட்​டின் அரச பரம்​பரை​யில் வந்​தவர் மெஸ்​வாட்​டி-3. பரம்​பரை வழி அரச​ரான மெஸ்​வாட்டி, கடந்த ஜூலை மாதம் தனது 15 மனை​வி​கள், 100...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe