லாரி இறக்குமதிக்கு 25% வரி விதித்தார் அதிபர் டிரம்ப்

0
வாஷிங்டன், அக். 7- நவம்பர் 1ம் தேதி முதல் லாரி இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த புதிய வரி விதிப்பால் யாருக்கு பாதிப்பு...

அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவர் கொலையில் திருப்பம்:

0
வாஷிங்டன், அக். 7- அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, போலே சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், டெக்சாஸ் நகரை சேர்ந்த 28 வயதான ரிச்சர்ட் புளோரஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா...

அரிய வகை தாதுக்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது பாக்.,

0
இஸ்லாமாபாத், அக். 7- நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து, இதில் இருந்து மீள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானில்...

தீ விபத்து 8 நோயாளிகள் பலி

0
ஜெய்ப்பூர்: அக்.6-ராஜஸ்தான் மாநிலம்,ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையின் ஐசியுவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் நோயாளிகள் 8 பேர் உயிரிழந்தனர்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியு) வார்டில்...

பனிப்புயல்; 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு

0
மஹாலங்கூர்: அக்.6-எவரெஸ்ட் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உலகின் மிக உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட்...

அணு ஆயுத ஒப்பந்தம்; புடினின் முடிவுக்கு அதிபர் டிரம்ப் வரவேற்பு

0
வாஷிங்டன்: அக்.6-அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புடினின் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக நியூ ஸ்டார்ட்...

சாலையோர உணவகத்தில் ரஜினி வைரலாகும் புகைப்படம்

0
புதுடெல்லி: அக்.6-நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. ஒவ்வொரு படம் முடிவடைந்ததும் அவர் இமயமலைக்குச் சென்று...

இஸ்ரேலில் கிரெட்டா தன்பெர்குக்கு நேர்ந்த அவலம்

0
துருக்கி: அக்.6-சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்கின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரை இஸ்ரேல் கொடியை ஏந்தும் படியும், முத்தமிடும்படியும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் கொடுமைப்படுத்தியதாக அவருடன் இருந்த தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.பாலஸ்தீனத்தின் காசா பகுதி...

இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் வர்த்தக பேச்சுவார்த்தை

0
புதுடெல்லி: அக்.6-இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது.இதில், இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரிகளும்,...

பீஹாரில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

0
பாட்னா: அக்.6-பீஹார் சட்டசபை தேர்தல் தேதியை இன்று (அக் 06) மாலை 4 மணிக்கு தேர்தல் கமிஷன் அறிவிக்கிறது.பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe