வெளிநாட்டுப் பயணிகளுக்காக இ-அரைவல் புதிய கார்டு

0
புதுடெல்லி: அக்.6-இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள், குடியேற்றப் பிரிவு சம்பிரதாய முறைகளை எளி தாகவும், வேகமாகவும் முடிப் பதற்கு வசதியாக இ-அரைவல் கார்டு அறிமுகம் செய்யப்பட் டுள்ளது.கடந்த 1-ம் தேதி முதல் இது...

வெள்ள மீட்பு பணிக்கு உதவியஇந்தியாவுக்கு பூடான் நன்றி

0
புதுடெல்லி:அக்.6- பூடானில் கனமழை காரணமாக அமோசு ஆற்றில் நேற்று அதிகாலை திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆற்றங் கரையில் தங்கியிருந்த சிலரை உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக மீட்டனர். ஆற்றங்கரைக்கு வெகு...

நிலச்சரிவில் 20 பேர் உயிரிழப்பு

0
டார்ஜிலிங்: அக்.6-கனமழை, வெள்ளம், நிலச் சரிவு காரணமாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான பலரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.மேற்கு வங்கத்தில் இமயமலைக்கு உட்பட்ட...

ரூ.1.84 லட்சம் கோடியை உரியவர்களிடம் ஒப்படைக்க முடிவு

0
அகமதாபாத்:அக்.6- குஜராத் மாநிலம் காந்திநகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், உங்கள் பணம், உங்கள் உரிமை’ என்ற தலைப் பில் விழிப்புணர்வு பிரச்சா ரத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில்...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை

0
வாஷிங்டன்: அக்.6-அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் ஏகபன், 51, உணவகத்துக்கு வெளியே நடந்த சண்டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை...

தனுஷ்கோடியில் கடல் அரிப்பால் 60 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஆச்சரியம்

0
ராமேஸ்வரம்: அக்.6-உலக புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலா தலமான ராமேஸ்வரத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பக்தர்கள் வருகிறார்கள். அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட தென்மாவட்டங்களில் இருந்தும் மக்கள்...

அதானி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் புதிய திருத்தம்

0
மும்பை : அக்.6-மராட்டிய மாநிலத்தில் அதானி சிமெண்ட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த...

மாற்றுத் திறனாளி சிறுவன் சாதனை

0
ராமேசுவரம்: அக்.6-ஊனம் தடையல்ல என்ற விழிப்​புணர்வை ஏற்​படுத்த இலங்​கை​யில் உள்ள தலைமன்​னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்​முனை வரை​யிலான பாக் நீரிணை கடல் பகு​தியை மாற்​றுத் திற​னாளி சிறு​வன் 9 மணி நேரம் 11...

கோன் பனேகா குரோர்பதியில் ரூ.50 லட்சம் பரிசு பெற்ற விவசாயி

0
மும்பை: அக்.6-மகாராஷ்டிர மாநிலம் சத் ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத் தில் உள்ள பைத்தான் நகரை சேர்ந்தவர் கைலாஷ் குன் டேவர். தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்....

பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!

0
மாஸ்கோ: அக். 6- பாகிஸ்தானுக்கு, ‘ஜெட்’ போர் விமானங்களுக்கான இன்ஜின்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை ரஷ்யா மறுத்துள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பாதுகாப்பு படையில், சீன தயாரிப்பு போர் விமானமான,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe