காசா அமைதி திட்டத்தில் மாற்றம் அவசியமில்லை; டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன், அக். 6- ‘’காசா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள்’’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில், காசா திட்டம் குறித்து...
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
புவனேஸ்வர், அக். 4- ஒடிஷாவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பெய்த கனமழையால் மாநிலம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் பலியான நிலையில், இருவர்...
ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்: நிர்மலா சீதாராமன் நம்பிக்கை
புதுடெல்லி, அக். 4- இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரிக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர்...
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளியை தாக்கி கொள்ளை
சிங்கப்பூர், அக். 4- சிங்கப்பூரில் விடுமுறையைக் கழிக்க வந்திருந்த இரண்டு தமிழர்கள், பாலியல் தொழிலாளர்கள் இருவரை தாக்கி, கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த குற்றத்திற்காக இருவருக்கும் 5 ஆண்டுகள் ஒரு மாத...
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த மசூதி, திருமண மண்டபம் இடிப்பு
மீரட், அக். 4- உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் ரயா பசர்க் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மசூதி மற்றும் 30 ஆயிரம் சதுர மீட்டரில் பிரம்மாண்ட திருமண மண்டபம்...
கனடாவில் இந்திய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தம்
ஒட்டாவா, அக். 4- கனடாவில் இந்திய திரைப்படங்களை திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதன்தொடர்ச்சியாக, திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா: சாப்டர் 1 உட்பட பல இந்திய திரைப்படங்களை...
பிரதமர் மோடி புத்திசாலியான தலைவர்: ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
மாஸ்கோ, அக். 4- பிரதமர் நரேந்திர மோடி சமச்சீரான மனநிலை கொண்ட புத்திசாலியான தலைவர் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு...
200 வகை துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை செய்த உ.பி. எம்எல்ஏ
புதுடெல்லி, அக். 4- உ.பி.யின் குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ராஜா பைய்யா என்கிற ராகுராஜ் பிரதாப் சிங். பிரதாப்கரை சேர்ந்த இவர் 1993 முதல் 2018 வரை தொடர்ந்து சுயேச்சை...
வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி வளரும் புதிய கோள்
வாஷிங்டன், அக். 4- வ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி, மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான...
பாடகர் ஜுபின் கார்க் மரண வழக்கு: 2 இசைக் கலைஞர்கள் கைது
புதுடெல்லி, அக். 4- அசாம் பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக, அவருடன் படகில் சென்ற 2 இசைக் கலைஞர்களை கைது செய்து அசாம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலத்தை...




















