பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு எதிராக போராட்டம்: 2 பேர் உயிரிழப்பு

0
முசாபராபாத்: செப்.30-பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதி​ராக​ நேற்று பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்ற வன்​முறை​யில் 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மேலும் 22 பேர் காயமடைந்​துள்​ளனர். பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரில் (பிஓகே)...

மெலோனி நூலுக்கு முன்னுரைஎழுதிய பிரதமர் மோடி

0
புதுடெல்லி: செப்.30-இத்​தாலி பிரதமர் ஜியார்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில்...

பாகிஸ்தானை பாராட்டி தள்ளிய அதிபர் டிரம்ப்

0
வாஷிங்டன்: செப்.30- அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகள் கடந்த சில காலமாகவே நெருக்கம் காட்டி வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆகியோரை அதிபர் டிரம்ப் மீண்டும்...

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நவராத்திரி கொலு

0
கலிபோர்னியா: செப்.30- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மான்டேகா நகரில் ஒன் இந்தியா தமிழின் தீவிர வாசகரும் தமிழருமான ராஜி கோவிந்தராஜனின் வீட்டில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலுவுக்கு 150-க்கும் மேற்பட்டோர்...

கோப்பை பெற மறுத்த இந்தியா

0
துபாய்: செப். 29-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரிடமிருந்து ஆசிய கோப்பையை இந்திய அணி பெற மறுத்துள்ளது.ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இதன் மூலம்...

‘ஆடுகளத்தில் ஆபரேஷன் சிந்தூர்’ – இந்திய அணிக்கு மோடி வாழ்த்து

0
புதுடெல்லி: செப். 29-நடப்பு ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்நிலையில், இந்திய...

மஹாராஷ்டிராவில் கனமழை 10 பேர் உயிரிழப்பு

0
மும்பை: செப். 29-மஹாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, 10 பேர் உயிரிழந்தனர். ம்பை, தானே, நாசிக் உள்ளிட்ட இடங்களுக்கு வானிலை மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.மஹாராஷ்டிராவில் மும்பை, தானே உள்ளிட்ட இடங்களில்...

அமெரிக்கா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி: 9 பேர் காயம்

0
வாஷிங்டன்: செப். 29-அமெரிக்காவில் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயம் அடைந்து உள்ளனர்.அமெரிக்காவின் டெட்ராய்டிலிருந்து 50 மைல் வடக்கே மிச்சிகனில் கிராண்ட் பிளாங்கில் தேவாலயம் ஒன்று...

டிசம்பரில் இந்தியா வருகிறார்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

0
புதுடெல்லி: செப். 29-டிசம்​பரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார்.இதுகுறித்து அவர் செய்தி நிறு​வனமொன்​றுக்கு அளித்த பேட்​டி​யில் கூறி​யுள்​ள​தாவது: ரஷ்ய...

ரூ.16 கோடியை சுருட்டிய அதிகாரி

0
புதுடெல்லி: செப். 29-பேங்க் ஆப் இந்​தி​யா​வில் அதி​காரி​யாக பணி​யாற்றி வந்​தவர் ஹிதேஷ் சிங்லா (32). இவர் வேலை பார்த்த வங்கிகிளையில் தணிக்கை நடை​பெற்ற போது இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​தது.2023 மே முதல்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe