பெண் பயணிக்கு பாதுகாப்பு: பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு

0
ஹைதராபாத், செப். 29– வாடகை கார், டாக்சி, பைக் டாக்சி டிரைவர்களுடன் கசப்பான அனுபவங்கள் குறித்தே தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு...

பொய் சொல்லும் பாகிஸ்தான் பிரதமர்

0
புதுடெல்லி: செப் 27-பாகிஸ்தான் பிரதமர் உண்மைக்கு மாறான தகவலை கூறுகிறார். அவரது நாடகம் உலக அரங்கில் எடுபடாது என்று இந்தியா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினார்...

போதைப்பொருள் வழக்கு – நடிகை சஞ்சனாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0
புதுடெல்லி: செப் 27-நடிகை சஞ்சனா கல்ராணி மீது தொடரப்பட்ட போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நடிகையின் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.போதைப் பொருட்கள் விநியோகித்த...

குருகிராமில் தடுப்பு சுவரில் கார் மோதி 5 பேர் பலி

0
புதுடில்லி, செப். 27. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவரில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. டில்லி-குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புச்...

ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

0
வாஷிங்​டன், செப். 27- பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர்.இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு...

துர்கா பூஜை பந்தலில் வாடிகன் சர்ச் விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு

0
ராஞ்சி : செப்.27-ஜார்க்கண்டில், துர்கா பூஜை பந்தல் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமையிடமான வாடிகன் சர்ச் போன்று அமைக்கப்பட்டதற்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.வடமாநிலங்களில் துர்கா பூஜை நாளை துவங்கி...

சீக்கியர் தலைப்பாகை குறித்து சர்ச்சை: ராகுலின் மனு தள்ளுபடி

0
பிரயாக்ராஜ் : செப்.27-சீக்கியர் தலைப்பாகை குறித்து கருத்து தெரிவித்த வழக்கில், சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற வாரணாசி செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த மனுவை...

பிஎஸ்என்எல் 4 ஜி சேவை மோடி தொடங்கி வைத்தார்

0
புதுடெல்லி: செப் 27-வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பிஎஸ்என்எல் 4ஜி சேவையை நாடு முழுவதும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.இந்திய...

அய்யப்ப பக்தராக நடிப்பதா? பினராயிக்கு கவர்னர் கேள்வி

0
கோழிக்கோடு : செப்.27-சபரிமலை அய்யப்ப பக்தர்கள் போல் கேரள அரசு நடிப்பதாக கவர்னர் ராஜேந்திர அர்லேகர் குற்றஞ்சாட்டியுள்ளார்.கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி...

லடாக் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை

0
புதுடெல்லி: செப் 27-லடாக் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. சூழல் ஆர்வலர் சோனம் வாங்க்சுக் கைது, ஊரடங்கு உத்தரவு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. லடாக்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe