எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

0
அகமதாபாத்: ஜூலை 1 - குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது. பலாவு...

ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்

0
புதுடெல்லி, ஜூலை 1- பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காங்​கிரஸ், ஊழல் மற்​றும் அடிமைத்​தனம். இந்த வகைப்​படுத்​தப்​ப​டாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க...

24 கேரட் தங்கத்தில் ஜொலிக்கும் வீடு

0
இந்தூர்: ஜூலை 1 -கர்​நாடக தலைநகர் பெங்​களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத். இவர் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் செய்​து, புது​மை​யான வீடு​களை வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில்...

மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

0
மும்பை, ஜூலை 1- ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில்...

ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்வு

0
புதுடெல்லி: ஜூலை 1 -நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டில் இரட்டிப்பாகி, 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும்...

நிர்மலா சீதாராமன் தகவல்

0
புதுடெல்லி: ஜூலை 1 -அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும் முன்​னணி வர்த்தக பங்​கு​தா​ர​ராக...

935 பேர் பலி

0
டெஹ்ரான்: ஜூலை 1 -இஸ்ரேல் தாக்குதலில் 935 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.ஈரான் அணுஆயுதங்கள் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. சுமார் 12 நாட்கள் நடந்த இந்தத் தாக்குதல்...

ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

0
ஹைதராபாத்:ஜூலை 1 - தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி...

கஜகஸ்தானில் ஹிஜாப் அணிய தடை

0
அஸ்தானா, ஜூலை 1- நாட்டின் பாதுகாப்பைக் கருதி, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா கஜகஸ்தானில் நிறைவேறிஉள்ளது. மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில்,...

52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

0
புதுடெல்லி: ​ஜூலை 1 -பாகிஸ்​தானுக்கு எதி​ராக ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.காஷ்மீரில் உள்ள பஹல்​காமில்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe