அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

0
புதுடெல்லி: செப். 25-அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதனை செய்தது. டிஆர்டிஓ விஞ்ஞானிகளை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி உள்ளார்.2 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும் திறன்...

சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்த மோடி

0
நொய்டா: செப். 25-உத்தரபிரதேசத்தில் 5 நாட்கள் நடக்கும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கவுதம புத்த நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று...

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது

0
புதுடெல்லி: செப். 25-டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததாக 13 பெண்கள், 12 ஆண்கள் என மொத்தம் 25 பேரை...

தீபாவளி, சாத் பண்டிகைக்காகஅக்.1 முதல் 12,000 சிறப்பு ரயில்கள்

0
புதுடெல்லி: செப். 25-தீபாவளி மற்றும் சாத் பண்​டிகையமுன்​னிட்டு அக்​டோபர் 1 முதல் சுமார் 12,000 சிறப்பு ரயில்​கள் இயக்கப்பட உள்ளன.இதுகுறித்து ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறிய​தாவது: தீபாவளி மற்​றும் சாத் பண்​டிகை...

கேபிள் கார் விபத்து:துறவிகள் 7 பேர் பரிதாப பலி

0
கொழும்பு: செப். 25-இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த மதத்தை சேர்ந்த துறவிகள் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.வடமேற்கு இலங்கையின் வன மடாலயத்தில் கேபிள்...

மோடியின் பரிசு பொருட்கள் ஏலம்

0
புதுடெல்லி: செப். 25-பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களின் ஏலம் நடை பெற்று வருகிறது. அதில் நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் கிடைக்கும் நிதி, கங்கை நதி தூய்மைக்குப் பயன்படுத்தப்படும்’’ என்று...

திருப்பதி பிரம்மோற்சவம் – பட்டு வஸ்திரம் காணிக்கை வழங்கினார் சந்திரபாபு நாயுடு

0
திருமலை: செப். 25-திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்​றத்​துடன் வெகு சிறப்​பாக தொடங்​கப்​பட்​டுள்​ளது. கொடியேற்​றத்தை முன்​னிட்​டு, ஏழு​மலை​யான் கோயி​லில், நேற்று மாலை உற்சவ மூர்த்​தி​களான ஸ்ரீதே​வி, பூதேவி...

சென்செக்ஸ் விரைவில் 94,000 புள்ளிகளை தொடும்

0
புதுடெல்லி: செப். 25-கடந்த ஓராண்​டாக பங்கு வர்த்​தகம் மந்​த​மாக இருந்து வரும் நிலை​யில் சென்​செக்ஸ் விரை​வில் 94,000 புள்​ளி​களை தொடும் என்று எச்​எஸ்​பிசி தெரி​வித்​துள்​ளது.இதுகுறித்து எச்​எஸ்​பிசி ஆய்​வாளர் ஹெரால்டு வான் டெர் லிண்டே...

இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை

0
புதுடெல்லி: செப். 25-வட ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் இந்​திய தனி​யார் துறை சார்​பில் முதல் ராணுவ கவச வாகன உற்​பத்தி ஆலையை மத்​திய பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் நேற்று திறந்து வைத்​தார்....

ஆஸம் கானை ஓரங்கட்டுகிறாரா அகிலேஷ்? – சமாஜ்வாதி கட்சிக்குள் சர்ச்சை

0
புதுடெல்லி: செப். 25-பல்வேறு வழக்குகளில் சிக்கிய ஆஸம் கான் 23 மாத சிறைக்கு பின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இவரை வரவேற்க சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செல்லாததால் உத்தரப்பிரதேச அரசியலில் சர்ச்சை...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe