வரி விதித்தது குறித்து ஐநா சபையில் அமெரிக்க அமைச்சர் பேச்சு

0
நியூயார்க், செப். 24- ‘’இந்தியா அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் காரணத்தினால் தான் அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்தார்,’’ என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ...

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு

0
ராய்ப்பூர், செப். 24- சத்​தீஸ்​கர்​-ம​கா​ராஷ்டிர மாநில எல்​லை​யில் நேற்று முன்​தினம் நடந்த துப்​பாக்​கிச் சண்​டை​யில் மாவோ​யிஸ்ட் தலை​வர்​கள் ராஜு தாதா (எ) காட்டா ராமச்​சந்​திர ரெட்​டி, கோசா தாதா காதரி சத்​ய​நா​ராயண ரெட்டி...

நோபல் பரிசு: டிரம்புக்கு சொல்கிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்

0
நியூயார்க், செப். 24- ‘’காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் தான் அமெரிக்க அதிபர் நோபல் பரிசு வெல்ல முடியும்’’ என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தெரிவித்து உள்ளார்.உலக நாடுகள் இடையே...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க,நீக்க டிஜிட்டல் கையெழுத்து அவசியம்

0
புதுடெல்லி: செப். 24-ராகுல் காந்தியின் புகாரை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்குவதற்கு வாக்காளரின் டிஜிட்டல் கையெழுத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2023 சட்டப்பேரவை தேர்தலில் கர்நாடகாவின் அலந்து தொகுதியில், 6,000-க்கும்...

ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழக பயனாளிகள் 90 லட்சம்

0
புதுடில்லி, செப். 24- ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில், 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018, செப்., 23ல், ‘ஆயுஷ்மான் பாரத்’ காப்பீடு திட்டத்தை...

ஐகோர்ட் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வராது: சுப்ரீம் கோர்ட்

0
புதுடில்லி, செப். 24- உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒருவரது வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட கோரி அவர் உச்ச...

படிப்புக்காக ரஷ்யா சென்ற இந்தியஇளைஞரை போருக்கு அனுப்பிய ராணுவம்

0
ருத்ரபூர்: செப். 24-ரஷ்​யா​வில் படிக்​கச் சென்ற உத்​த​ராகண்ட் மாநில இளைஞர் ஒரு​வரை, ரஷ்ய ராணுவத்​தில் சேர்த்து போர் முனைக்கு அனுப்​பிய சம்​பவம் நடந்​துள்​ளது. உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபூர் பகு​தி​யிலுள்ள குஷ்மோத் கிராமத்​தைச் சேர்ந்​தவர்...

நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; நார்வே மக்கள் வெளியே வர தடை

0
ஆஸ்லோ: செப். 24-நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. போலீசார் சந்தேகப்படும்படியான மூவரை கைது செய்துள்னளர்.பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள்...

நிதிஷ்குமாரின் ஃபார்முலா இந்த முறை ஜெயிக்குமா?

0
பாட்னா: செப். 24-பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இப்போது கேள்வி என்னவெனில், கடந்த காலங்களில் அவரது...

உதவும் சேவகர்கள் மனிதாபிமானம்

0
குண்டூர்: செப். 24-ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தெனாலி சின்னராவூரு தோட்டா எனும் பகுதியை சேர்ந்தவர் ஷேக் இனாயத்துல்லா. இவரும் இவரது 4 நண்பர்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1996-ம் ஆண்டில்,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe