ஆம்புலன்ஸ் சிக்கியதில் குழந்தை உயிரிழப்பு

0
மும்பை: ​செப்டம்பர் 20-மும்பை - அகம​தா​பாத் நெடுஞ்​சாலை​யில் தானே-கோட்​பந்​தர் சாலை இணை​யும் பகு​தி​யில் கட்​டு​மானப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதனால் இப்​பகு​தி​யில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​பட்டு வரு​கிறது.இந்​நிலை​யில் மகாராஷ்டிரா வின் பல்​கார் மாவட்​டம்...

அமைதிக்காக என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது: டிரம்ப்

0
வாஷிங்டன்; செப்டம்பர் 20-உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.ஐநா சபை கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது...

டெங்கு கொசுவை ஒழிக்க தொழிற்சாலையில் கொசு வளர்க்கும் பிரேசில்

0
பாரசிலியா, செப். 20- முள்ளை முள்ளால் எடு’ என்பது பழமொழி. அதேபோல் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏடிஸ் வகை கொசுக்களை ஒழிக்க பிரேசில் நாட்டில் விநோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பை ஏற்படுத்தாத...

அமைதி பேச்சு நடத்த புடின் ஆர்வமாக உள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை

0
இஸ்தான்புல், செப். 20- ‘உக்ரைனில் அமைதிப் பேச்சு நடத்த உண்மையிலேயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆர்வம் கொண்டுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை’ என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை...

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முரித்கே முகாம் அழிப்பு

0
புதுடெல்லி, செப். 20- ஜெய்ஸ் -இ-​முகமது கமாண்​டர் இலி​யாஸ் காஷ்மீரி ஒப்​புதலை தொடர்ந்​து, முரித்கே பகு​தி​யில் இருந்த ‘மர்​காஷ்-இ-தொய்​பா’ முகாம் ஆபரேஷன் சிந்​தூர் தாக்​குதலில் தரைமட்​ட​மான​தாக லஷ்கர் கமாண்​டர் குவாசிம் தற்​போது கூறி​யுள்​ளார்....

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0
மாஸ்கோ: செப். 19-ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதியன்று ஏற்பட்ட சக்தி...

ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை

0
காபூல்: செப். 19-ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை...

ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்; அதிகாலை முதலே வரிசையில் நிற்கும் மக்கள்

0
மும்பை: செப். 19-ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.ஐபோன்...

நிதிஷ் குமார், அமித் ஷா ஆலோசனை

0
பாட்னா: செப்.19-பிஹார் முதல்​வர் நிதிஷ் குமாரும் மத்​திய அமைச்​சர் அமித் ஷாவும் பாட்​னா​வில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தொடர்​பாக ஆலோ​சனை நடத்தி உள்​ளனர்.பிஹார் சட்​டப்​பேர​வைக்​கான தேர்​தல் தேதி ஓரிரு...

பாகிஸ்தான் – சவுதி ஒப்பந்தம்: நாட்டு நலனை பாதுகாக்க மத்திய அரசு உறுதி

0
புதுடெல்லி: செப்.19-நாட்​டின் பாது​காப்​புக்​காக​வும், பிராந்​திய மற்​றும் உலகளா​விய நிலைத்​தன்​மைக்​காக​வும் பாகிஸ்​தான் - சவுதி அரேபியா இடையே​யான பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் உள்ள விஷ​யங்​களை​யும், அதன் தாக்​கங்​களை​யும் இந்​தியா ஆய்வு செய்​யும் என வெளி​யுறவுத்​துறை தெரி​வித்​துள்​ளது.பாகிஸ்​தான்...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe