இந்தியா மீதான 25% அபராத வரியை அமெரிக்கா நீக்கலாம்
புதுடெல்லி: செப். 19-இந்தியா மீதான 25% அபராத வரியை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு அமெரிக்கா விலக்கிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்....
கம்பம்மெட்டு மலைச் சாலையில் கேரள கழிவுகள்
கம்பம்: செப். 19-கேரள மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் கம்பம் மலைச் சாலையில் கொட்டப்படுவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக கம்பம்மெட்டு மலைப்பாதை உள்ளது....
மூணாறில் ரிசார்ட்ஸ் சரிந்து 2 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
மூணாறு: செப். 19-மூணாறில் தடை செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்டு வந்த ரிசார்ட்ஸ் சரிந்து விழுந்ததில் 2 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். இதையடுத்து, கட்டிட உரிமையாளர்களான எர்ணாகுளத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.மூணாறு...
பிரதமர் மோடியுடன் பெப்சிகோ சிஇஓ சந்திப்பு
புதுடெல்லி: செப். 19-மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த பெப்சிகோ குளோபல் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ரமோன் லகுவார்ட்டா பிரதமர் நரேந்திர மோடியை கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது,...
இறுதிச் சடங்கில் பங்கேற்பதை தடுக்க காஷ்மீரில் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்
ஸ்ரீநகர்: செப். 19-ஜம்மு காஷ்மீரில் ஹுரியத் முன்னாள் தலைவர் அப்துல் கனி பட்மறைவை முன்னிட்டு, பிரிவினைவாத ஆதரவு தலைவர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மக்கள் மாநாட்டு கட்சி...
தெலுங்கானா இன்ஜினியரை சுட்டு கொன்ற அமெரிக்க போலீஸ்
வாஷிங்டன்: செப். 19-தெலுங்கானாவை சேர்ந்த 29 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது நிஜாமுதீன் அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வந்தார். தற்போது அவர் அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர்...
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் பலனளிக்காது: ரஷ்யா திட்டவட்டம்
மாஸ்கோ: செப். 19-இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் பலனளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.இது தொடர்பாக,...
வாஷிங்டனில் அதிபர் டிரம்புக்கு 12 அடியில் தங்க நிறத்தில் சிலை
வாஷிங்டன்: செப். 19- அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், கையில் ‘பிட்காயின்’ என்ற ‘கிரிப்டோ கரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் வைத்திருப்பது போன்ற, 12 அடி உயர தங்க நிறத்தாலான சிலை...
2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் இதுவரை 840 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:...
ஆந்திராவில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில் நடவடிக்கை
அமராவதி: செப். 19-ஆந்திர மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியது. முதல் நாளே சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை...






















