பிரதமர் மோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்

0
புதுடெல்லி: செப். 18-பிரதமர் நரேந்​திர மோடி பெற்ற பரிசுப் பொருட்​களின் ஏல விற்​பனை இணை​யத்​தில் தொடங்​கி​யுள்​ளது.இப்​பொருட்​களின் விலை ரூ.1,700 முதல் 1.03 கோடி வரை நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. உள்​நாட்டு நிகழ்ச்​சிகள் மற்​றும் வெளி​நாட்​டுப் பயணங்​களில்...

உலக அய்யப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை விதிக்க மறுப்பு

0
சபரிமலை, செப். 18-சபரிமலை யில் உலக அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்துள்ளது.கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பம்பை நதிக்கரையில் உலக அய்யப்ப பக்தர்கள்...

பயங்கரவாதிகள் ஆதிக்கம் தடுக்க ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்

0
நியூயார்க், செப். 18- ‘’ஆப்கானிஸ்தானில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கக்கூடாது’’ என ஐநாவில் உலக நாடுகளுக்கு இந்தியா வலியுறுத்தி உள்ளது....

தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை விடுவித்த மத்திய ‌அரசு

0
டெல்லி: செப். 18-அடிப்படை தேவைகளுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.127.5 கோடி நிதியை ஒன்றிய அரசு விடுவித்தது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டுக்காக ரூ.127 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 2,901 கிராம பஞ்சாயத்துகள், 74 ஊராட்சி ஒன்றியங்கள்...

டிரம்ப் விமானத்தை நெருங்கிய பயணிகள் விமானம்: தப்பியது எப்படி?

0
வாஷிங்டன்: செப். 18-அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலோனியா டிரம்புடன் அமெரிக்காவில் இருந்து பிரிட்டனுக்கு பறந்து சென்றார். அப்போது அவரது விமானத்தை நோக்கி பயணிகள் விமானம் பறந்து வந்தது. இதுபற்றி...

வேட்பாளரின் வண்ண புகைப்படம் இடம்பெறும்

0
புதுடெல்லி: செப். 18- வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக...

ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

0
ஹைதராபாத்: செப். 18-சைபர் குற்​ற​வாளி​களின் வலை​யில் சிக்கி ரூ.6.60 லட்​சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்​து​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார்.ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 6-ம்...

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும்:

0
புதுடெல்லி: செப். 18-டெல்லியில் அடுத்த தலை​முறை ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் பற்​றிய கலந்​துரை​யாடல் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறிய​தாவது: ஜிஎஸ்டி வரி சீர்​திருத்​தத்​துக்கு பிறகு, வரி​குறைப்பு மூலம் கிடைக்​கும் பயன்​களை...

பெங்களூரு புறப்பட்ட விமானத்தில் நடுவானில் கோளாறு

0
புதுடெல்லி : செப். 17-சென்னையில் இருந்து நேற்றிரவு 160 பயணிகளுடன் பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.சென்னையில் இருந்து நேற்றிரவு 160...

மோடி பிறந்தநாள் – 21 மொழியில் வாழ்த்து வெளியிட்ட டெல்லி முதல்வர்

0
புதுடெல்லி: செப். 17-தமிழ் உட்பட 21 மொழிகளில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வீடியோவை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா நேற்று வெளி​யிட்​டார். பிரதமர் நரேந்​திர மோடி இன்று தனது...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe