காணாமல் போனவர்களை கண்டறிய நவீன தொழில்நுட்பம்

0
திருப்பதி: செப். 14-திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தார். அப்போது திருமலையில் காணாமல் போனவர்களை விரைவில் கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பத்தை...

உலக குத்துச்சண்டைதங்கம் வென்ற – இந்திய வீராங்கனை

0
லண்டன்: செப். 14-2025 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் ஜெய்ஸ்மின் லம்போரியா இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கம் வென்ற ஜெய்ஸ்மின், 57 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டியில்...

50 சதவிகித வரியால்இந்திய உறவில் விரிசல் – ட்ரம்ப் ஒப்புதல்

0
வாஷிங்டன்: செப். 14-‘வர்த்தக வரியை 50 சதவீதம் விதித்​த​தால், இந்​தியா - அமெரிக்கா இடையி​லான உறவில் விரிசல் ஏற்​பட்​டு​விட்​டது’’ என்று அதிபர் ட்ரம்ப் ஒப்​புக் கொண்​டுள்​ளார்.இதுகுறித்து கடந்த வெள்​ளிக்​கிழமை ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்​துக்கு...

கோவாவில் இரும்பு தாது சுரங்கப் பணி 13 ஆண்டுக்கு பின் மீண்டும் துவக்கம்

0
பணஜி: செப். 14-''கோவாவில் 13 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது சுரங்கப் பணிகள், மீண்டும் விரைவில் துவங்கும்,'' என அம் மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நம் பிக்கை தெரிவித்துள்ளார்.கோவாவில் இயங்கி வந்த...

மணிப்பூரில் மோடி – கார்கே விமர்சனம்

0
புதுடெல்லி: செப். 14-மணிப்பூர் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வெறும் 3 மணி நேரமே இருந்தது கேலிக்கூத்து என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே...

114 ரஃபேல் விமானங்களை வாங்கும் திட்டம்

0
புதுடெல்லி: செப். 14-பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்​தூர் தாக்குதல் நடத்தியபோது பிரான்​ஸிட​மிருந்து இந்​தியா வாங்​கிய ரஃபேல் போர் விமானத்​தை​யும் விமானப்​படை பயன்​படுத்​தி​யது. அப்​போது அதன் செயல்​பாடு சிறப்​பாக இருந்​தது.அதில் உள்ள ஸ்பெக்ட்ரா எலக்ட்​ரானிக்...

இந்​தியா – பாக். போட்டி விவகாரம்: ஆதித்ய தாக்கரேவை கிண்டல் செய்த அமைச்சர்

0
புதுடெல்லி, செப். 14- ஆசி​யக் கோப்பை கிரிக்​கெட் விளை​யாட்​டுப் போட்​டியை ஐக்​கிய அரபு அமீரகம் நடத்தி வரு​கிறது. இதில் இந்​தியா - பாகிஸ்​தான் போட்டி இன்று நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் சிவசேனா (உத்​தவ்)...

சிறிய பிரச்சினை பெரிதாக வெடிக்கும்: ஆதித்யநாத் எச்சரிக்கை

0
புதுடெல்லி, செப். 14- உத்தர பிரதேசம் லக்​னோ​வில் ராம் மனோகர் லோகியா மருத்​துவ அறி​வியல் மையத்​தின் நிறுவன தின நிகழ்ச்​சி​யில் உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்​டார். அப்​போது...

2 பள்ளிகள் மீது தாக்குதல்: மாணவர்கள் 19 பேர் உயிரிழப்பு

0
யாங்கூன், செப். 14- மியான்​மரில் கடந்த 2021-ம் ஆண்டு ஆங் சாகி சூகி​யின் அரசு கவிழ்க்​கப்​பட்​டது. பின்​னர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டுக்​குள் மியான்​மர் வந்​தது. ஆனால், ராணுவத்தை எதிர்த்து அங்​குள்ள பல ஆயுதமேந்​திய குழுக்​கள்...

கேள்வி கேட்டதால் சூடான ராகுல்:உ.பி., திஷா கூட்டத்தில்

0
ரேபரேலி, செப். 14- உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த உயர்மட்ட சீராய்வு கூட்டத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கும், மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே நிகழ்ந்த...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe