9 ஆண்டு சிறைக்கு பின் விடுதலையானவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு மனு

0
புதுடெல்லி, செப். 14- மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 9 ஆண்டு சிறைக்கு பிறகு விடுதலையான ஒருவர் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார். கடந்த...

மருத்துவமனை மீது தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி

0
இஸ்ரேல், செப். 14- காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 குழந்தைகள் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2023-ம் ஆண்டு தலைநகர் ஜெருசலேமில் நுழைந்து காசா...

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்

0
மாஸ்கோ: செப்.13-ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று (செப் 13) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்...

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் உயிரிழந்த சோகம்

0
கின்ஷாஷா: செப்.13-வடமேற்கு காங்கோவில் நடந்த இரண்டு தனித்தனி படகு விபத்துகளில் 193 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், வடமேற்கில் உள்ள ஈக்வடார் என்ற மாகாணத்தில் படகு...

தலைவர்களை கொல்ல தீவிரவாதிகள் சதி விசாரணையில் அதிர்ச்சி தகவல்

0
புதுடெல்லி: ​செப்.13-வலது​சாரி தலை​வர்​கள் சிலரை ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் கொல்ல திட்​ட​மிட்​டது விசா​ரணை​யில் தெரிய​வந்துள்ளது. பாகிஸ்​தானுடன் தொடர்​புடைய தீவிர​வா​தி​கள் சிலர் இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்த சதித் திட்​டம் தீட்​டு​வ​தாக உளவுத் துறைக்கு வந்த தகவலையடுத்து...

நேபாள இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு

0
புதுடில்லி, செப். 13- நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு...

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.30,000 கோடியாக அதிகரிப்பு

0
புதுடில்லி: செப்.13-இந்தியாவின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது.ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்...

பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: 142 நாடுகள் ஆதரவு

0
நியூயார்க்: செப்.13-பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 10 நாடுகள் எதிராக ஓட்டளித்து உள்ளன.கடந்த...

நோயாளியை விட்டுவிட்டு கிளம்பிய பாகிஸ்தான் மருத்துவர்

0
லண்டன், செப். 13- பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுஹைல் அஞ்சும், இங்கிலாந்தில் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் நடுவில் விட்டுவிட்டு ஒரு...

பி.எப். பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கலாம்: பயனாளர்களுக்கு தீபாவளி பரிசு

0
புதுடெல்லி: செப்.13-வங்​கி​களை போலவே பி.எப்​.பணத்தை ஏடிஎம்​ மூலம் எடுக்​கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பு, ஊழியர்​களுக்கு பல்​வேறு வசதி​களை அறி​முகப்​படுத்தி வரு​கிறது. அதன்​படி,...
1,944FansLike
3,695FollowersFollow
0SubscribersSubscribe